இராமர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,916 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Vivekmechaஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
| Abode = [[அயோத்தி]]}}
 
'''இராமர்''' இந்து இதிகாசங்களின்படி, இந்துக் கடவுள் [[திருமால்|திருமாலின்]] ஏழாவது அவதாரம் மற்றும் இச்வாகு குல [[அயோத்தி|அயோத்தியின்திருஅயோத்தியாபட்டிணத்தின்]] அரசர் [[தசரதன்|தசரதனின்]] நான்கு மகன்களில் மூத்தவர்.சேலம் மற்றவர்கள்மாவட்டத்திலுள்ள ராமனின் பிறப்பிடமான இவ்விடத்தில் சப்த சுரங்களையும் தரவல்ல இசைத்தூஏ்கள் இருப்பது ஆச்சரியத்திற்கு ஒன்றுமிடமில்லை. தசரதன் திருவண்ணாமலை ஆரணியிலுள்ள சிவன் ஆலயமான புத்திரகாமேஸ்வரர் ஆலயத்தில் புத்திரகாமேஷ்டி யாகம் நிகழ்த்தியதால் அவனுக்கு [[இராமன்]],[[இலக்குவன்]], [[பரதன்]], [[சத்ருகனன்|சத்துருகனன்]] ஆவர்.இராமர் பொதுவாகபுனர்கிபூசம் இராமர்நட்சத்திரத்தில் 1கி.2மு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் [[திரேதா யுகம்|திரேதா யுகத்தில்]]5114,ஜனவரி பிறந்தார்10 என்றுதேதி குறிப்பிடப்படுகின்றார்பிறந்தவர்.
 
கி.மு 4 ஆம் நூற்றாண்டுகள் அளவில் [[வால்மீகி]] எனும் முனிவரால் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் இராமாயண வரலாற்றின் முக்கிய மாந்தர் ராமர் ஆவார். இராமரைக் கடவுளாக [[இந்து சமயம்|பல கோடி இந்து]] சமயத்தவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். குறிப்பாக [[விஷ்ணு]]வின் அவதாரங்களுள் ஒருவராக இவர் கருதப்படுகிறார். ராமர் ஏக பத்தினி விரதம் கடை பிடித்தார். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று வாழ்ந்தவர். இராமனை அவதாரமாகக் கருதாமல் சிறப்பானவராகக் (Supreme Being) கருதும் பிரிவுகளும் உண்டு. ராமர் என்ற பெயரில் மன்னர் ஒருவர் இந்திய வரலாற்றில் இருந்தாரா என்பது பற்றி பல ஆராய்ச்சிகளும், கருத்து வேறுபாடுகளும் உண்டு.
 
{{Hinduism small}}
 
== பிறப்பு ==
இராமர், அயோத்தியில்சேலம் அயோத்தியாபட்டிணத்தில் கி.மு 5114 ஜனவரி 10 பிறந்தார் என்றும் கணிக்கப்படுகின்றது.<ref>http://zeenews.india.com/news/nation/lord-ramas-date-of-birth-scientifically-calculated_796118.html</ref>
 
== கம்ப இராமாயணம் ==
=== ராமர் அவதாரம் ===
 
[[தசரதன்]] என்ற அரசன் அயோத்தியை அரசாண்டு வந்தான். அவனுக்கு [[கோசலை]], [[கைகேயி]], [[சுமித்திரை]] என்ற மூன்று மனைவியர் உண்டு. எல்லா செல்வமும் இருந்தும் குழந்தைச் செல்வம் மட்டும் இல்லை. அதனால் தசரதன் பெரிதும் வருந்தினான். புத்திரபேறுக்கான யாகங்கள்திருவண்ணாமலை பலஆரணியிலுள்ள செய்தான்.புத்திரகாமேஸ்வரர் அதன்ஆலயத்தில் பயனாகபுத்திரகாமேஸ்டி அவன்யாகம் மனைவியர்நிகழ்த்தியதால் மூவரும்இராமன் கருவுற்றனர்.உட்பட தசரத‌னி‌ன்நால்வருக்குத் தந்தையானான் என்று தலவரலாறு கூறுகின்றது.முதல் மனைவி [[கோசலை]] ஆவாள். அவள் வயிற்றிலிருந்து திருமால் [[இராமன்|இராமராகப்]] பிறந்தார். இரண்டாம் மனைவி [[கைகேயி]] வயிற்றில் [[பரதன்]] பிறந்தான். மூன்றாம் மனைவி [[சுமித்திரை]] வயிற்றில் [[இலக்குவன்]], [[சத்துருக்கன்]] என்ற இருவரும் பிறந்தனர். தசரதன் தம் மக்கள் நால்வரையும் குலகுருவாகிய வசிட்டரிடம் கல்வி கற்கச் செய்தான். அவர்கள் நால்வரும் கல்வி கேள்விகளிலும், போர்ப்பயிற்சிகளிலும் சிறந்து விளங்கினர்.{{cn}}
 
=== விசுவாமித்திரருடன் அனுப்பி வைத்தல் மற்றும் தாடகை வதம் ===
 
=== பட்டாபிஷேக ஏற்பாடுகளும் காடேகுதலும் ===
திருமணம் முடிந்து வந்த இராமருக்கு முடிசூட்ட எண்ணினான் தசரதன். அதற்கு நாளும் குறித்து விட்டான். எல்லா ஏற்பாடுகளும் தயாராகி விட்டன. [[கைகேயி|கைகேயியின்]] சிறப்பு பணிப்பெண் [[மந்தரை|கூனி]] ஆவாள். அவள் கைகேயியின் மகன் பரதனுக்கு முடிசூட்ட எண்ணினா‌ள். அதனை கைகேயியிடம் தெரிவித்தாள். முதலில் கைகேயி ஒப்புக் கொள்ளவில்லை. பிறகு பலவிதமாகச் சொல்லிக் கூனி கைகேயியின் மனத்தை மாற்றிவிட்டாள். கைகேயி, தசரதனிடம் பிடிவாதம் செய்து தம்மகன் பரதன் நாடாளும்படியாகவும், இராமர் பதினான்கு ஆண்டு காடாளும்படியாகவும் உறுதிமொழி வாங்கி விட்டாள். தந்தை சொற்படி இராமர் உடனே காட்டிற்குச் சென்றார்.வனவாசியாக சீதையும்துரத்தப்பட்ட ராமர் நாட்டு பகுதிகளை வென்று அங்கு ஆட்சிபுரிய எண்ணிய அவன்,சட்டீஷ்கர் இலக்குவனும்மாநிலத்திலுள்ள உடன்சித்திரகூடத்திற்கு சென்றனர்வந்து சேர்ந்தான் 13 வருட பயண முடிவில்.அவனுடன் அதனைசீதையும், அறிந்தஇலக்குவனும் உடன் சென்றதையறிந்த தசரதன் உயிர் துறந்தான்.
 
கேகய நாட்டிற்குச் சென்ற பரதன் அப்பொழுதுதான் திரும்பி வந்தான். வந்தவுடன் நடந்ததை அறிந்தான். மிகவும் வருந்தினான். தன் தாயை வெறுத்தான். தந்தைக்குரிய இறுதிக் கடன்களைச் செய்தான். உடனே இராமரை அழைத்து வரக் காட்டிற்குச் சென்றான். காட்டிற்குச் சென்ற பரதன், இராமரைக் கண்டு வணங்கினான். திரும்பி வந்து நாடாளும்படி வேண்டினான். தந்தை சொற்படி பதினான்கு ஆண்டு கழித்து வருவதாகவும், அதுவரை பரதனை நாட்டை ஆளும்படி இராமர் கூறினார். பரதன் இராமரின் பாதுகைகளைப் பெற்று வந்து, அரசப் பிரதிநிதியாக ஆண்டு வந்தான்.
 
=== சூர்ப்பனையின் காதுகளையும், மூக்கையும், முலையையையும் அறுத்தல் ===
[[ராமாயண இலங்கை|இலங்கையை]] நகரம் உள்ள உத்திரபிரதேசத்தை ஆண்டு வந்தவந்தான் உத்திரபிரதேசத்திலுள்ள விதிஷா மாவட்டத்திலுள்ள ாெய்டாவில் பிறந்த [[இராவணன்]].அவனது தங்கையான தங்கை [[சூர்ப்பனகை]] ஆவாள். அவள்மகாராஷ்டிரா காட்டில்மாநிலத்திலுள்ள வாழும்பஞ்சவடி எனும் காட்டுப்பகுதியில் வாழ்ந்த இராம இலக்குவனரைக் கண்டாள். தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி இராமனைக் கட்டாயப்படுத்தினாள். இலக்குவன் கோபம் கொண்டு சூர்ப்பனகையின் நாசியான மூக்கினை அறுத்து எறிகிறான்எறிந்த இடம் மகாராஷ்டிராவிலுள்ள நாசிக் எனும் இடத்தில் என்பதை உறுதிபடுத்தும்விதமாக அங்கு லட்சுமணன் மூக்கு அறுக்கும் சிலையும் உள்ளது. சூர்ப்பனகை அழுது கொண்டு இராவணனிடம்உத்திரபிரதேசத்திலுள்ள இராவணனின் இலங்கை எனும் நகருக்குச் சென்றாள். நடந்த செய்திகள் அனைத்தையும் சொல்லாமல், `இராமன் மனைவி சீதையை உனக்காக தூக்கி வர முயன்றேன். அவன் தம்பி இலக்குவன் என்னை அங்க ஈனப்படுத்தி விட்டான்' என்று கூறி அழுகிறள். இராவணன், சூர்ப்பனகையைச் சமாதானப்படுத்தி அவர்களைத் தண்டிப்பதாகவும் கூறுகிறான்.
 
=== மாயமான் ===
 
=== இராமருக்கும் சுக்ரீவனுக்குமான சந்திப்பு ===
[[சுக்ரீவன்]] குரங்குகளுக்கு அரசனாகிய [[வாலி|வாலியின்]] தம்பி ஆவான். வாலி தன்னை துரத்தி விட்டதாகக் கூறினான் சுக்ரீவன்.இவர்களது உடனே[[கிஷ்கிந்தை]] மத்தியபிரதேசத்திலுள்ள ஜபல்பூர் மாவட்டத்தின் வடபகுதியிலுள்ள பகுதியாகும்.இராமர் வாலியைக் கொன்று சுக்ரீவனுக்குப் பட்டம் கட்டினார்.மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள ஆஞ்சநேரி மலையில் பிறந்த அனுமனின் உதவியும் கிடைத்து.பிறகு சுக்ரீவனும் அனுமாரும் குரங்குகளும், இராமருக்குத் துணையாக வந்தனர்.சுக்ரீவனும்,அவனது இலங்கையில்இனத்தவரும் சீதைபேசிய இருக்கும்ாெழி இடத்தைபடாயீஸ் அறிந்துஎன்று வருமாறு,வால்மீகி இராமர்தனது அனுமாரைராமாயணத்தில் அனுப்பினார்குறிப்பிடுகிறார்.சுக்ரீவன் உடனேவட அனுமார்இந்தியாவிலுள்ள கடலைத்விந்திய தாண்டிமலைகளிலும்,அதன் இலங்கையைபள்ளத்தாக்குகளிலும் அடைந்தார்.அருகிலுள்ள காடுகளிலும் தேடுங்கள் என எங்கும்சுக்ரீவன் தேடினார்உத்திரவிட்டான். கடைசியாக அசோக வனத்தில் சீதை இருப்பதைக் கண்டார். இராமர் கூறிய செய்திகளைக் கூறிவிட்டு திரும்பி வந்தார். இராமரிட‌ம் வந்து சீதை இருக்கும் இடத்தைத் தெரிவித்தார் அனுமன்.
 
அனைவரும் கடலைக் கடந்து இலங்கைக்குச் செல்ல வேண்டும். எனவே குரங்குகள் கல்லையும் மரத்தையும் கொண்டு கடலில் பாலம் கட்டின. அந்த பாலத்தின் வழியாக அனைவரும் கடலைக் கடந்து இலங்கைக்குச் சென்றனர்.
 
=== விபீஷணன் இராமரிடம் சரணாகதி செய்தல் ===
பிறகு, இராமரின் படைகளுக்கும், இராவணனின் படைகளுக்கும் போர் தொடங்கியது. போரில் இராவணன் தம்பி கும்பகர்ணன் மாண்டான். இராவணன் மகன் [[இந்திரஜித்|இந்திரசித்தும்]] மாண்டான். படைவீரர்கள் பலரும் மாண்டனர். கடைசியாக இராமருக்கும் இராவணனுக்கும் போர் கடுமையாக நடந்தது. முடிவில் இராமர், இராவணனைக் கொன்றார். அதனைக் கண்ட தேவர்கள் மகிழ்ந்து ஆரவாரித்தனர். இலங்கைக்கு அரசனாக வீடணனுக்குப் பட்டம் கட்டினார் இராமர்.
 
இராமர் சீதையை மீட்டுக் கொண்டு அயோத்திக்குத்அயோத்தியாபட்டிணத்திற்கு திரும்பி வந்தார். பரதன் இராமரிடம் ஆட்சி பொறுப்பை ஒப்படைத்தான். ராமர்அயோத்தியாபட்டிணத்திற்கு அயோத்திக்குதிரும்பிவந்த அரசராகராமர்அரசரா முடிசூட்டிக் கொண்டார். தம்பியர் துணையுடன் சிறந்த முறையில் நாடாண்டார். மக்கள் அனைவரும் எல்லா நலனும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.
 
== சங்க இலக்கியத்தில் இராமன் ==
63

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2501319" இருந்து மீள்விக்கப்பட்டது