அயோத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பக்கத்தை 'பகுப்பு:உத்தரப் பிரதேச மாநிலத்திலு...' கொண்டு பிரதியீடு செய்தல்
அடையாளங்கள்: Replaced Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |
நகரத்தின் பெயர் = அயோத்தி |
latd = 26.8 | longd = 82.2|
locator_position = right |
மாநிலம் = உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் = [[பைசாபாத் மாவட்டம்]] |
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = 93|
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
மக்கள் தொகை = 49,593|
மக்களடர்த்தி = |
பரப்பளவு = |
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
பின்குறிப்புகள் = |
}}
[[File:(1) Ayodhya Ram Paidi Uttar Pradesh India 2013.jpg|thumb|[[சரயு]] ஆற்றாங்கரையில் அயோத்தி நகரம்]]
'''அயோத்தி''' ([[ஆங்கிலம்]]:Ayodhya), [[இந்தியா|இந்தியாவின்]] [[உத்தரப் பிரதேசம்]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[பைசாபாத் மாவட்டம்|பைசாபாத மாவட்டத்தில்]] இருக்கும் ஒரு [[நகராட்சி பேராயம்]] ஆகும். [[ராமர்]] பிறந்த இடம் [[ராம ஜென்மபூமி]] அயோத்தியில் அமைந்துள்ளது. இந்நகரம் [[சரயு]] ஆற்றாங்கரையில் அமைந்துள்ளது. இப்பகுதியில் [[சமசுகிருதம்]] - [[பாரசீக மொழி|பாரசீகம்]] கலந்த [[அவதி மொழி]] பேசப்படுகிறது.
 
அயோத்தி நகரம், பண்டைய [[கோசல நாடு|கோசல நாட்டின்]] தலைநகரம் ஆகும்.
== புவியியல் ==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|26.8|N|82.2|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://www.fallingrain.com/world/IN/36/Ayodhya.html | title = Ayodhya | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 93&nbsp;[[மீட்டர்]] (305&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
== வரலாறு ==
சர்ச்சைக்குரிய பாபர் மசூதியும், [[ராம ஜென்மபூமி|ராமர் கோவிலும்]] அமைந்துள்ளது. இந்தியாவின் அரசியல் தலைஎழுத்தை கொஞ்சம் மாற்றி எழுதிய ஊர் இது. [[விஷ்ணு]]வின் அவதாரமான [[ராமன்|இராமர்]], இந்த அயோத்தியை தலை நகராகக் கொண்டு [[கோசல நாடு|கோசல நாட்டை]] ஆட்சி செய்ததாக [[வால்மீகி]] எழுதிய [[இராமாயணம்|இராமாயண]] இதிகாசம் கூறுகிறது.
 
அவத் பகுதி இசுலாமியர்களின் ஆட்சியில் அவுத் நவாப்புகள் ஆளுகையின் கீழ் 1722 முதல் 1948 வரை வந்தது. பாபரின் தளபதிகளில் ஒருவரால் இங்குள்ள பாபர் மசூதி கட்டப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின் இங்கிருந்த ராமர் கோவில் இடித்துவிட்டு இங்குள்ள மசூதி கட்டப்பட்டதாக [[சங்கப் பரிவார்]] இயக்கங்களால் அரசியல் சர்ச்சைகளுக்கு ஆளானது. பல ஆயிரம் உயிர்கள் கடவுளின் பெயரால் கொல்லப்பட்ட கொடுமை அரங்கேறியது. இதில் உச்சகட்டமாக அங்கிருந்த மசூதி [[சங்கப் பரிவார்|சங்கப் பரிவார]] இயக்கங்களால் தகர்த்தெறியப்பட்டது. [[அயோத்தி பிரச்சினை]] இந்தியாவின் தலையாய பிரச்சனைகளில் ஒன்றாக இன்றும் விளங்குகிறது.
 
== மக்கள் வகைப்பாடு ==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 49,593 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு}}</ref> இவர்களில் 59% ஆண்கள், 41% பெண்கள் ஆவார்கள். அயோத்தி மக்களின் சராசரி கல்வியறிவு 65% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 72%, பெண்களின் கல்வியறிவு 53% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அயோத்தி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==இதனையும் காண்க==
* [[ராம ஜென்மபூமி]]
* [[கோசல நாடு]]
 
== ஆதாரங்கள் ==
<references/>
 
{{இராமாயணம்}}
{{108 வைணவத் திருத்தலங்கள்}}
{{UttarPradesh-geo-stub}}
 
[[பகுப்பு:உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:இந்து புனித நகரங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அயோத்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது