மாமல்லபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{இந்திய ஆட்சிக்குட்பட்ட அமைப்புகள் தகவல்பெட்டி |
நகரத்தின் பெயர் = மகாபலிபுரம்|
வகை = naaduபேரூராட்சி |
latd = 12.63 |
longd = 80.17|
வரிசை 29:
மாமல்லபுரத்தில் உள்ள கட்டடங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்: குடைவரைக் கோயில்கள் அல்லது மண்டபங்கள்; ஒற்றைக்கல் கோயில்கள் அல்லது இரதங்கள் மற்றும் கட்டுமானக் கோயில்கள். இவைதவிர, புடைப்புச் சிற்பத் தொகுதிகள் வெளிப்புறத்திலும் கோயில்களின் உள்ளும் காணப்படுகின்றன.
 
மாமல்லபுரத்தின் சிற்பங்கள் மிக நளினமாகவும் இயல்பானவையாகவும் இருப்பதாலும் கடற்கரைக் கோயில்கள், இரதங்கள், புடைப்புச் சிற்பத் தொகுதிகள் போன்ற சிறப்பு வாய்ந்த பல இருப்பதாலும், மாமல்லபுர நினைவுச்-சின்னங்களை உலகப் பண்பாட்டுச் சின்னம் என்று 1984-ல் யுனெஸ்கோ அறிவித்தது. [[உலகப் பாரம்பரியக் களம்| உலகப் பாரம்பரியக்களங்களில்]] ஒன்றான மாமல்லபுரம் தொல்லியல் களத்தை [[இந்தியத் தொல்லியல் ஆய்வகம்]] பராமரித்து வருகிறது. <ref>[http://asi.nic.in/asi_monu_whs_mahabalipuram.asp World Heritage Sites - Mahabalipuram]</ref>
 
== வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/மாமல்லபுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது