வளி மாசடைதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 18:
மனித செயல்பாடுகளால் வளிமண்டலத்தில் வெளியிடப்படும் மாசுபடுத்திகள்:
 
*கார்பன் டை ஆக்சைடு (CO2) – பசுமையக வாயுக்களில் ஒன்றாக இது கருதப்படுவதால் முன்னணி காற்று மாசுபடுத்தியாக கருதப்படுகிறது<ref>{{cite web|title=Air Pollution Causes, Effects, and Solutions|url=http://www.nationalgeographic.com/environment/global-warming/pollution/|publisher=National Geographic|date=9 October 2016}}</ref>. இதன் தொடர்ச்சியாக இதை மோசமான காலநிலை மாசுபடுத்தி என்றும் கூறலாம்<ref>{{cite web|last1=Vaidyanathan, ClimateWire|first1=Gayathri|title=The Worst Climate Pollution Is Carbon Dioxide|url=https://www.scientificamerican.com/article/the-worst-climate-pollution-is-carbon-dioxide/|publisher=Scientific American|language=en}}</ref>. கார்பன் டை ஆக்சைடு வாயு வளிமண்டலத்தின் ஓர் இயற்கையான கூறு ஆகும், தாவர வாழ்க்கைக்கு அவசியமான இது மனித சுவாச அமைப்பால் வெளியிடப்படுகிறது <ref>{{cite web|last1=Johnson|first1=Keith|title=How Carbon Dioxide Became a 'Pollutant'|url=https://www.wsj.com/articles/SB124001537515830975|website=Wall Street Journal|date=18 April 2009}}</ref>. பசுமையாக வாயு என்ற சொல்லாடலில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. உதாரணமாக வானிலையை உறுதிப்படுத்தும் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வுகளை முறைபடுத்த அமெரிக்கத் தூய காற்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது <ref>{{cite web|last1=Barbalace|first1=Roberta C.|title=CO2 Pollution and Global Warming: When does carbon dioxide become a pollutant?|url=https://environmentalchemistry.com/yogi/environmental/200611CO2globalwarming.html|date=November 7, 2006|website=environmentalchemistry.com}}</ref>.
சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் தொழிற்புரட்சிக்கு முன்பு அடி வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடின் செறிவு மில்லியனுக்கு 280 பகுதிகளாக இருந்தது. இன்று இதன் செறிவு அதிகரித்து மில்லியனுக்கு 405 பகுதிகள் என்ற அளவில் உள்ளது <ref>{{cite web|last1=Barbalace|first1=Roberta C.|title=CO2 Pollution and Global Warming: When does carbon dioxide become a pollutant?|url=https://environmentalchemistry.com/yogi/environmental/200611CO2globalwarming.html|date=November 7, 2006|website=environmentalchemistry.com}}</ref>. ஒவ்வோர் ஆண்டும் ஆண்டுக்கு பல பில்லியன் மெட்ரிக் டன்கள் கார்பன் டை ஆக்சைடு படிம எரிபொருள்களை எரிப்பதன் மூலமாக உமிழப்பட்டு வருகிறது <ref>{{Cite web|title = How much of U.S. carbon dioxide emissions are associated with electricity generation?|url = http://www.eia.gov/tools/faqs/faq.cfm?id=77&t=11|accessdate = 2016-12-16}}</ref>. வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடின் அதிகரிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது <ref name="MaunaMonthly">{{cite web|title=Full Mauna Loa CO2 record|url=https://www.esrl.noaa.gov/gmd/ccgg/trends/full.html|website=Earth System Research Laboratory|accessdate=10 January 2017}}</ref>.
"https://ta.wikipedia.org/wiki/வளி_மாசடைதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது