"வெண்தலைக் கழுகு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

159 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
Infobox added/updated
சி (தானியங்கிஇணைப்பு category அமெரிக்கப் பறவைகள்)
(Infobox added/updated)
{{speciesbox

|name = வெண்தலைக் கழுகு

'''கழுகுகள்'''

|image = Adler jagt.jpg

|image_caption= Adult bald eagle on the [[Alsek River]]

[[படிமம்:Haliaeetus leucocephalus2.jpg|thumb|250px|'''வெண்டலைக் கழுகு''']]

|status = LC

'''[[அறிவியல் வகைப்பாடு]]'''

|status_system = IUCN3.1

|status_ref = <ref name=IUCN>{{IUCN|id=22695144 |title=''Haliaeetus leucocephalus'' |assessor=BirdLife International |assessor-link=BirdLife International |version=2013.2 |year=2012 |accessdate=26 November 2013}}</ref>

[[இராச்சியம் (உயிரியல்)|இராச்சியம்]]:

[[விலங்கினம்]]

|genus = Haliaeetus

[[பிரிவு (உயிரியல்)|பிரிவு]]:

[[முதுமுதுகெலும்பி]]

|species = leucocephalus

[[வகுப்பு (உயிரியல்)|வகுப்பு]]:

[[பறவையினம்]]

|authority = ([[கரோலஸ் லின்னேயஸ்|Linnaeus]], [[12th edition of Systema Naturae|1766]])

[[வரிசை(உயிரியல்)|வரிசை]]:

[[கழுகு-பருந்தினம்]]

|subdivision_ranks = Subspecies

[[குடும்பம் (உயிரியல்)|குடும்பம்]]

[[கழுகு இனம்]]

|subdivision =

''H. l. leucocephalus'' – Southern bald eagle

''H. l. washingtoniensis'' – Northern bald eagle

[[இனம்]]

|synonyms = ''Falco leucocephalus'' Linnaeus, 1766

|range_map = Distribution H. leucocephalus.png

|range_map_caption = Bald eagle range

{{legend|#b13f31|border=1px solid #978e73|Breeding resident}}

{{legend|#ce6256|border=1px solid #978e73|Breeding summer visitor}}

{{legend|#e58e7b|border=1px solid #978e73|Winter visitor}}

{{legend|#f2c1ad|border=1px solid #978e73|On migration only}}

Star: accidental records

'''வெண்தலைக் கழுகு''' (''Haliaeetus leucocephalus''), என்பது வட அமெரிக்கக் கண்டத்தில் வாழும் இரண்டு வகைக் [[கழுகு|கழுகினங்களில்]] ஒன்று (மற்றையது [[பொன்னாங் கழுகு]]). இக்கழுகு எளிதில் அறியக்கூடிய வகையில், தலை முழுவதும் வெள்ளையாய் இருக்கும். இதன் கூரிய நுனி உடைய வளைந்த அலகு மஞ்சள் நிறத்தில் இருக்கும். உடல் கரும் பழுப்பு நிறத்தில் இருக்கும்.

இக்கழுகை ''அமெரிக்கக் கழுகு'' என்று சிறப்பித்துக் கூறும் வழக்கும் உண்டு. ஏனெனில், இதுதான் [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்க கூட்டு நாடு]]களின் [[நாட்டுப் பறவை]] என சிறப்பிக்கப்படுவது.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/general/environment/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7384112.ece | title=பறவைகளைப் பின்தொடர்ந்த நாட்கள்! | publisher=தி இந்து | date=2015 சூலை 4 | accessdate=4 செப்டம்பர் 2016 | author=சு.வே. கணேஷ்வர்}}</ref> இவற்றை அமெரிக்க கூட்டு நாடுகளிலும் [[கனடா]]விலும் காணலாம். இப்பறவை பல்வகையான காரணங்களினால் மிக அருகி வந்து இவ் இனமே அற்றுப் போய்விடும் நிலையில் இருத்தது. தக்க நேரத்தில் போதிய காப்பளித்து இப்பொழுது (2006ஆம் ஆண்டு வாகில்) சுமார் 100,000 பறவைகள் உள்ளன. இவற்றுள் பாதி அமெரிக்க கூட்டு நாடுகளைச் சேர்ந்த [[அலாஸ்கா|அலாஸ்காவில்]]வில் வாழ்கின்றன.

இப்பறவைகள் சுமார் 50 ஆண்டுகள் உயிர்வாழ்வன. [[கொன்றுண்ணிப் பறவைகள்|கொன்றுண்ணிப் பறவைகளான]] இவை [[மீன்]], சிறு [[பறவை]]கள், [[எலி]] முதலியவைகளைத் தின்னும். இவை பறந்து வந்து நீரில் உள்ள மீன்களைப் பற்றுவதில் திறமையானவை.
== படங்கள் ==
<gallery>
Imageபடிமம்:Bald eagle.jpg|முழு வளர்ச்சி அடைந்த கழுகு
Imageபடிமம்:Bald.eagle.closeup.arp-sh.750pix.jpg|முழு வளர்ச்சி அடைந்த கழுகு
</gallery>
== மேற்கோள்கள் ==
54,735

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2501996" இருந்து மீள்விக்கப்பட்டது