வளி மாசடைதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
[[File:AlfedPalmersmokestacks.jpg|thumb|upright=1.2|கற்கரி எரிபொருள் மூலம் காற்று மாசடைதல்]]
 
'''வளி மாசடைதல் அல்லது காற்று மாசடைதல்''' ''(Air pollution)'' என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட [[வேதிப்பொருள்|வேதிப்பொருட்கள்]], [[துகள்]] பொருட்கள், [[உயிரிமூலக்கூறு|உயிரியற் பொருட்கள்]] போன்றவை [[வளிமண்டலம்|வளிமண்டலத்தில்]] கலந்து காற்றை மாசுபடுத்துதலை இது குறிக்கிறது. காற்று மாசடைதல் என்றும் இதைக் குறிப்பிடுவார்கள். காற்று மாசுபடுவதால் நோய்கள், ஒவ்வாமை, மரணம் கூட ஏற்படலாம். மனித சமுதாயத்திற்கு மட்டுமன்றி விலங்குகள் தாவரங்கள் போன்ற உயிரினங்களும் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இயற்கையான சுற்றுச் சூழலும் செயற்கையாக உருவாக்கப்பட்ட வாழிடங்களும் இதனால் பாதிக்கப்பட்டு மனிதன் சுவாசிப்பதற்கு தூய்மையான காற்று கிடைக்காமல் போகிறது. பெட்ரோலைப் பயன்படுத்தி வாகனங்களை இயக்குதல், மக்கள் தொகைப் பெருக்கம், மரங்கள் அழிப்பு, அணுகுண்டு தாக்குதல், அமிலம் மற்றும் வேதிப்பொருட்களின் பயன்பாடு போன்ற மனித நடவடிக்கைகளும், எரிமலை வெடிப்பு, கதிரியக்கம், துகள்கள் மற்றும் தூசு போன்ற இயற்கை நடவடிக்கைகளும் காற்று மாசுபடுதலுக்கு காரணங்களாகின்றன.
 
தூய்மையான பூமியை இலக்காக கொண்டு இயங்கும் பிளாக்சுமித் நிறுவனம் 2008 ஆம் ஆண்டு ஒரு பட்டியலை வெளியிட்டது. உலகின் மிக மோசமான நச்சு மாசுபாடுகள் என்ற இப்பட்டியலில் உட்புற காற்று மாசுபாடும் மோசமான நகர்ப்புற காற்று தரமும் இடம்பெற்றுள்ளன<ref>{{cite web|url=http://www.worstpolluted.org/ |title=Reports |publisher=WorstPolluted.org |date= |accessdate=2010-08-29| archiveurl= https://web.archive.org/web/20100811155338/http://www.worstpolluted.org/| archivedate= 11 August 2010 <!--DASHBot-->| deadurl= no}}</ref>. 2014 உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, 2012 இல் ஏற்பட்ட காற்று மாசுபாடு காரணமாக உலகெங்கிலும் 7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளனர்<ref name=WHO2014>{{cite web | url =http://www.who.int/mediacentre/news/releases/2014/air-pollution/en/| title =7 million premature deaths annually linked to air pollution |publisher =[[WHO]]|date=25 March 2014| accessdate =25 March 2014}}</ref>.
"https://ta.wikipedia.org/wiki/வளி_மாசடைதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது