வளி மாசடைதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 36:
*ஐதரசன் சல்பைடு: H2S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட இவ்வாயுவை பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையங்கள் பெருமளவில் வெளியிடுகின்றன. சுவாச நோய், பக்கவாதம் போன்ற நோய்களுக்கு இவ்வாயு காரணமாகிறது. சாயங்களை அரிக்கும் தன்மையும் கொண்டுள்ளது.
 
காற்று மாசுபடுதலைக் கட்டுபடுத்தும் வழிகள்:
 
காற்று மாசுபாட்டை குறைப்பதற்கு பல்வேறு காற்று மாசு கட்டுப்பாட்டு தொழில்நுட்பங்கள் மற்றும் உத்திகள் உள்ளன<ref>J. C. Fensterstock, J. A. Kurtzweg & G. Ozolins (1971): Reduction of Air Pollution Potential through Environmental Planning, Journal of the Air Pollution Control Association, 21:7, 395-399</ref><ref>Fensterstock, Ketcham and Walsh, The Relationship of Land Use and Transportation Planning to Air Quality Management, Ed. George Hagevik, May 1972.</ref>. அதன் அடிப்படையில் நில பயன்பாட்டுக்கு திட்டமிடல் மண்டல மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்புக்கு திட்டமிடல் போன்றவை சம்பந்தப்பட்டிருக்கின்றன. பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் நிலப் பயன்பாட்டு திட்டமிடல் என்பது சமூகக் கொள்கையின் ஒரு முக்கிய பகுதியாகும், பரந்த பொருளாதார மற்றும் மக்கள் நலனுக்காக, சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக நிலத்தை திறமையாகப் பயன்படுத்துதல் முக்கியத்துவம் பெறுகிறது. இதன் தொடர்ச்சியாக பின்வரும் கருத்துகளும் கவனத்தில் கொள்ளப்படுகின்றன.
 
# எரிபொருட்களை தேவையான அளவு காற்றுடன் கலந்து எரிப்பதன் மூலம் தடுக்க முடியும்.
"https://ta.wikipedia.org/wiki/வளி_மாசடைதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது