ஜான் டூயி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 23:
[[பென்சில்வேனியா|பென்சில்வேனியாவில்]] உள்ள ஆயில் நகரத்தில் இரண்டு ஆண்டுகள் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியராகவும், வெர்மாண்ட்டில் உள்ள சிறிய நகரான சார்லோட்டேயில் ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியராகவும் பணியாற்றிய பிறகு, தான் தொடக்க நிலை அல்லது இடைநிலைக் கல்வியில் பணிபுரியத் தகுதியில்லாதவர் என்று முடிவு செய்தார். ஜார்ஜ் சில்வெஸ்டர் மோரிஸ், சார்லசு சான்டர்ஸ் பியர்சு, எர்பார்ட் பாக்ஸ்டெர் ஆடம்ஸ் மற்றும் ஜி. ஸ்டான்லி ஹால் ஆகியோருடன் படித்த பிறகு டூயி தனது ஆராய்ச்சி நிறைஞர் பட்டத்தை ஜான் ஆப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் அறிவியல் புலத்திலிருந்து பெற்றார். 1884 ஆம் ஆண்டில், ஜார்ஜ் சில்வெஸ்டர் மோரிஸ் உதவியுடன் அவர் மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் புலமொன்றில் பல்கலைக்கழக பேராசிரியர் பணியில் சேர்ந்தார்.(1884–88 மற்றும் 1889–94)
 
1894 ஆம் ஆண்டில் டூயி புதிதாக நிறுவப்பட்ட [[சிகாகோ பல்கலைக்கழகம்|சிகாகோ பல்கலைக்கழகத்தில்]] (1894–1904) தனது அறிவுசார்ந்த செய்து காண் அறிவுக் கோட்பாடானது புதிதாக உருவாகி வரும் நடைமுறைவாத தத்துவத்துடன் இணைவதைக் கண்டறிந்தார். இந்தப் பல்கலைக்கழகத்தில் இருந்த காலகட்டத்தில் நான்கு கட்டுரைகள் ''கற்றுக்கொடுப்பதும் அதன் பாடப்பொருளும்'' தொகுப்பானது அவரது கல்லூரி சகாக்களின் தலைப்புகளோடு ''[[கருத்தியல் கோட்பாட்டுகோட்பாடு தொடர்பான ஆய்வுகள்]]''(1903) என்ற நுாலில் வெளியானது. இந்த நேரத்தில் டூயி [[சிகாகோ ஆய்வகப் பள்ளிகளின் பல்கலைக்கழகம்]] என்ற ஒன்றை நிறுவினார். இதன் மூலமாக, கற்பித்தல் முறைகள் சார்ந்த நம்பிக்கைகளை நடைமுறைப்படுத்திப் பார்ப்பதற்கு வாய்ப்பாக இருந்தது. இதன் மூலமாகப் பெற்ற முடிவுகள் கல்வியியலில் இவரது முதன்மையான படைப்பான ''[[பள்ளியும் சமுதாயமும்]]''(1899) என்பதை உருவாக்கக் காரணமாக இருந்தது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஜான்_டூயி" இலிருந்து மீள்விக்கப்பட்டது