ஜான் டூயி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 16:
}}
 
'''ஜான் டூயி'''(John Dewey) ({{IPAc-en|ˈ|d|uː|i}}; அக்டோபர் 20, 1859 – சூன் 1, 1952) அமெரிக்க நாட்டைச் சேர்ந்த [[தத்துவஞானி]], உளவியலாளர் மற்றும் கல்வி சீர்திருத்தவாதி ஆவார். இவரது கருத்துக்கள் கல்வியிலும் சமூகச் சீர்திருத்தத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியவையாகும். பயனளவைக் கொள்கையின் தத்துவம் தொடர்பான முன்னோடிகளில் ஒருவராகவும் செயல்பாட்டு உளவியலின் தந்தைகளில் ஒருவராகவும் ஜான் டூயி கருதப்படுகிறார். 2002 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ''பொது உளவியலின் மறுபார்வை'' என்ற ஆய்வு நுால், இருபதாம் நுாற்றாண்டில் அதிகமாக மேற்கோள் சுட்டப்பட்ட உளவியலாளர்களின் வரிசையில் ஜான் டூயிக்கு 93 ஆவது இடத்தைத் தந்துள்ளது.<ref>{{cite journal |last=Haggbloom |first=Steven J. |last2=''et al.'' |title=The 100 most eminent psychologists of the 20th century |journal=Review of General Psychology |volume=6 |issue=2 |year=2002 |pages=139–52 |doi=10.1037/1089-2680.6.2.139 |url=http://www.apa.org/monitor/julaug02/eminent.aspx |first2=Renee |last3=Warnick |first3=Jason E. |last4=Jones |first4=Vinessa K. |last5=Yarbrough |first5=Gary L. |last6=Russell |first6=Tenea M. |last7=Borecky |first7=Chris M. |last8=McGahhey |first8=Reagan |last9=Powell |first9=John L., III| displayauthors = 8 }}</ref> இவர் நன்கறியப்பட்ட அறிஞர் மற்றும் முற்போக்குக் கல்விக்காகவும் [[தாராளமயம்|தாராளமயக் கொள்கைக்காகவும்]] முன்னணிக் குரலாக விளங்கியவரும் ஆவார்.<ref>Alan Ryan, ''John Dewey and the High Tide of American Liberalism'', (1995), p. 32</ref><ref>{{Cite book|author1=Violas, Paul C. |author2=Tozer, Steven |author3=Senese, Guy B. |title=School and Society: Historical and Contemporary Perspectives |publisher=McGraw-Hill Humanities/Social Sciences/Languages |location= |year= |page=121 |isbn=0-07-298556-9 |oclc= |doi=}}</ref> மேலும், டூயி அவரது கல்வி தொடர்பான வெளியீடுகளு்க்காகவும் [[அறிவாய்வியல்]], [[மீவியற்பியல்]], [[அழகியல்]], [[கலை]], [[ஏரணம்]], சமூகவியல் கோட்பாடு, மற்றும் [[நன்னெறி]] பல்வேறு தலைப்புகளில் அவரது வெளியீடுகளுக்காகவும் நன்கறியப்பட்டவராவார். இருபதாம் நுாற்றாண்டின் முக்கியமான கல்விச் சீர்திருத்தவாதியும் ஆவார்.
 
== வாழ்வும் பணியும் ==
"https://ta.wikipedia.org/wiki/ஜான்_டூயி" இலிருந்து மீள்விக்கப்பட்டது