தொட்டலகொண்டா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" {{Infobox settlement | name = தொட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சிNo edit summary
வரிசை 55:
}}
 
'''தொட்டலகொண்டா பௌத்த வளாகம்''' ('''Thotlakonda Buddhist Complex''') ({{lang-te|తొట్లకొండ బౌద్ధ సముదాయం}}), இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின், [[விசாகப்பட்டினம்]] நகரத்திலிருந்து 15 கிமீ தொலைவில், பீமுனிப்ப்பட்டினம் எனும் கிராமத்தின் சிறு மலைக்குன்றில் உள்ளது. தெலுங்கு மொழியில் தொட்டலகொண்டா என்பதற்கு மலையின்''பாறையில் குடைந்த கிணறு'' எனப்பொருளாகும்.
 
[[கலிங்க நாடு|கலிங்க நாட்டில்]] புகழ்பெற்றிருந்த பௌத்த தலமான தொட்டலகொண்டாவின் கடற்கரை பட்டினமான கலிங்கப்பட்டினத்திலிருந்து, கிமு மூன்றாம் நூற்றாண்டில், [[பௌத்தம்|பௌத்த]] சமயம் [[இலங்கை]] மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கு பரவியது.
வரிசை 61:
ஆந்திர மாநில அரசு 1988 - 1993களில் இவ்விடத்தில் அகழாய்வு செய்கையில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய [[ஈனயானம்|ஈனயான]] பௌத்த வளாகம் [[விகாரை]]யுடன் கூடிய [[தூபி]]கள் கண்டெடுக்கப்பட்டது. இப்பௌத்த தொல்லியல் களத்தின் தெற்கில் [[பிக்குகள்]] மழை நீரைச் சேரிக்கும் வகையில், பாறையைக் குடைந்து கிணற்றை வெட்டியுள்ளனர்.
 
அகழாய்வில் பிராமி எழுத்தில் எழுதப்பட்ட 12 கல்வெட்டுக்கள் கிடைத்தது. இக்கல்வெட்டுக் குறிப்புகள் மூலம் இம்மலையை முன்னர் ''சேனகிரி'' என்று அழைக்கப்பட்டுள்ளது. கிமு இரண்டாம் நூற்றாண்டு முதல் கிபி இரண்டாம் நூற்றாண்டு முடிய தொட்டலகொண்டா பௌத்த வளாகம் நன்கு செயல்பட்டுள்ளது.
 
தொட்டலகொண்டா அருகே [[பவிகொண்டா]] எனும் பௌத்த தொல்லியல் களம் உள்ளது.
வரிசை 88:
* [http://www.rangan-datta.info/thotlakonda.htm Travel Article on Thotlakonda.]
* http://asihyd.ap.nic.in/monuments.html
* [https://www.youtube.com/watch?v=AN71DpLct1U தொட்டலகொண்டா - காணொளி]
* [https://www.youtube.com/watch?v=BPG_PONdTf8 Placing a 2,000 year old Haramika on a maha stupa]
* [https://www.youtube.com/watch?v=Sq0uDo5BymQ Thotlakonda Top # 15 Facts]
 
 
{{பௌத்த யாத்திரைத் தலங்கள்}}
 
[[பகுப்பு:ஆந்திர ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:பௌத்தத் தொல்லியற்களங்கள்|*]]
வரி 97 ⟶ 100:
[[பகுப்பு:பௌத்த யாத்திரைத் தலங்கள்]]
[[பகுப்பு:விசாகப்பட்டினம் மாவட்டம்]]
[[பகுப்பு:பௌத்த யாத்திரைத் தலங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தொட்டலகொண்டா" இலிருந்து மீள்விக்கப்பட்டது