"அலக்நந்தா ஆறு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

813 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
'''அலக்நந்தா ஆறு''' அல்லது '''அலக்கநந்தா ஆறு''' [[இமயமலை|இமயமலைத் தொடரில்]] உற்பத்தியாகும் ஒரு ஆறாகும்.
'''அலக்நந்தா ஆறு''' அல்லது '''அலக்கநந்தா ஆறு''' [[இமயமலை|இமயமலைத் தொடரில்]] உற்பத்தியாகி இந்தியாவின் [[உத்தராகண்ட்]] மாநிலத்தின் வழியாகப் பாயும் ஓர் ஆறு. இந்த ஆறும் [[பாகீரதி ஆறு]]ம் தேவப்பிரயாகை என்னும் இடத்தில் சேர்ந்து தான் [[கங்கை ஆறு|கங்கை ஆறாக]] மாறுகிறது. இந்த நதியே கங்கை நதியில் பெரும் பங்களிப்பைத் தருகிறது. இந்த ஆற்றில் படகுப் பயணம் (ரஃப்டிங்) செய்வது உலக அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.
 
==ஆறு=
'''அலக்நந்தா ஆறு''' அல்லது '''அலக்கநந்தா ஆறு''' [[இமயமலை|இமயமலைத் தொடரில்]] பனிப்பாறையில் இருந்து உருகி ஆறாக உற்பத்தியாகி இந்தியாவின் [[உத்தராகண்ட்]] மாநிலத்தின் வழியாகப் பாயும் ஓர் ஆறு ஆகும். இந்த ஆறும் [[பாகீரதி ஆறு]]ம் தேவப்பிரயாகை என்னும் இடத்தில் சேர்ந்துஇணைகிறது. பின் தான்இங்கிருந்து [[கங்கை ஆறு|கங்கை ஆறாக]] மாறுகிறது. இந்த நதியே கங்கை நதியில் பெரும் பங்களிப்பைத் தருகிறது. இந்த ஆற்றில் படகுப் பயணம் (ரஃப்டிங்) செய்வது உலக அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.
 
 
==பத்ரிநாத் கோயில்==
[[பத்ரிநாத் கோவில்]] இந்தியாவில் உள்ள இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றாகும். இங்கு சிவன் அருள் பாளிக்கிறார். இது அலக்நந்தா ஆற்றின் கரையிலேயே அமைந்துள்ளது. இந்த இலடமானதுஇடமானது நாரயன்இமய மலைத்தொடரில் இநண்டுநாரயன் மகலைகளுக்குமற்றும் நார் என்ற இரண்டு மலைகளுக்கு இடையே அமைந்துள்ளது. இந்த கோயிலைக் காண உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வந்து சிவனைத் தரிசிக்கின்றனர்.
 
இந்த அமைந்துள்ளது. மந்தாகினி, நந்தாகினி, பிந்தார் ஆகியன இதன் துணையாறுகள்.
==துணை ஆறுகள்==
இந்த அமைந்துள்ளது. மந்தாகினி, நந்தாகினி, பிந்தார் ஆகியன இதன் துணையாறுகள்.
 
==பஞ்ச நதிகள்==
கர்வால் பகுதியில் ஐந்து நதிகள் ஒன்றாக கலக்கின்றன. எனவே இந்த இடம் ''புனித நதிகளின் சங்கமம்'' என அழைக்கப்படுகிறது.
 
==சுற்றுலா பயாணிகள் ==
இந்த நதியில் படகுப் பயணம் செய்தல் என்பது ஒரு சிறந்த பொழுதுபோக்கு அம்சமாகும். எனவே இந்த நதி உலக அளவில் சுற்றுலாப் பயணிகளை வெகுவும் கவர்கிறது.
 
==அணைகள்==
 
2,173

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2502221" இருந்து மீள்விக்கப்பட்டது