"அலக்நந்தா ஆறு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

389 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
 
==ஆறு=
அலக்நந்தா ஆறு [[இமயமலைத் தொடரில்]] பனிப்பாறையில் இருந்து உருகி ஆறாக உற்பத்தியாகி இந்தியாவின் [[உத்தராகண்ட்]] மாநிலத்தின் வழியாகப் பாயும் ஓர் ஆறு ஆகும். இந்நதி 196 கிலோமீட்டர் நீளம் கொண்டது.இந்நதி சாமோலி, தெஹ்ரி மற்றும் பவுரி ஆகிய மாவட்டங்களின் வழியாகப் பாய்ந்தோடுகிறது. இந்த ஆறும் [[பாகீரதி ஆறு]]ம் தேவப்பிரயாகை என்னும் இடத்தில் இணைகிறது. பின் இங்கிருந்து [[கங்கை ஆறு|கங்கை ஆறாக]] மாறுகிறது. இந்த நதியே கங்கை நதியில் பெரும் பங்களிப்பைத் தருகிறது.
 
 
==பத்ரிநாத் கோயில்==
[[பத்ரிநாத் கோவில்]] இந்தியாவில் உள்ள இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றாகும். இங்கு சிவன் அருள் பாளிக்கிறார். இது அலக்நந்தா ஆற்றின் கரையிலேயே அமைந்துள்ளது. இந்த இடமானது இமய மலைத்தொடரில் நாரயன் மற்றும் நார் என்ற இரண்டு மலைகளுக்கு இடையே அமைந்துள்ளது.நீல்கந்த் சிகரம் நாரயன் மலைத்தொடரின் பின்புறம் அமைந்துள்ளது. இந்த கோயிலைக் காண உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வந்து சிவனைத் தரிசிக்கின்றனர்.
 
==துணை ஆறுகள்==
==பஞ்ச நதிகள்==
இந்த ஆற்றில் தஹுலிகங்கா, நந்தகினி, பிந்தர், மந்தாகினி மற்றும் பாகிரதி என்னும் ஐந்து கிளை நதிகள் கர்வால் பகுதியில் ஒன்றாக கலக்கின்றன. எனவே இந்த இடம் ''புனித நதிகளின் சங்கமம்'' என அழைக்கப்படுகிறது.
 
 
==சுற்றுலா பயாணிகள் ==
2,173

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2502232" இருந்து மீள்விக்கப்பட்டது