அலக்நந்தா ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 89:
 
==ஆறு==
அலக்நந்தா ஆறு [[இமயமலை|இமயமலைத் தொடரில்]] பனிப்பாறையில் இருந்து உருகி ஆறாக உற்பத்தியாகி இந்தியாவின் [[உத்தராகண்ட்]] மாநிலத்தின் வழியாகப் பாயும் ஓர் ஆறு ஆகும். இந்நதி 196 கிலோமீட்டர் நீளம் கொண்டது .இந்நதி [[சமோலி மாவட்டம்]], [[டெக்ரி கர்வால்]] மற்றும் [[பௌரி கர்வால்]] ஆகிய மாவட்டங்களின் வழியாகப் பாய்ந்தோடுகிறது. இந்த ஆறும் [[பாகீரதி ஆறு]]ம் தேவப்பிரயாகை என்னும் இடத்தில் இணைகிறது. பின் இங்கிருந்து [[கங்கை ஆறு|கங்கை ஆறாக]] மாறுகிறது. இந்த நதியே கங்கை நதியில் பெரும் பங்களிப்பைத் தருகிறது.
 
==பத்ரிநாத் கோயில்==
"https://ta.wikipedia.org/wiki/அலக்நந்தா_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது