கிமு 10ஆம் ஆயிரமாண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
சில ஆங்கில சொற்களுக்கு தமிழ் பதம் தெரியாததால் ஆங்கிலச் சொற்களையே தமிழில் பலயன்படுத்தியுள்ளேன். உங்களுக்கு தெரியுமாயின் தயவு கூர்ந்து மாற்றவும்.
வரிசை 2:
{{ஆயிரமாண்டு
|முன்=[[பழையகற்காலம்]]|பின்=[[கிமு 9ஆம் ஆயிரமாண்டு]]<br />[[Holocene]] epoch இன் தொடக்கம்<br />}}
கிமு 10ஆம் ஆயிரமாண்டு அண்ணளவாக கிமு 10,000 தொடக்கம் கிமு 9,001 வரையான காலப்பகுதியாகும். கொலோசென் சகாப்தத்தின் தொடக்கக் காலமான மீசோலிதிக் மற்றும் எப்பிபெலியோலிதிக் காலப்பகுதிகளின் ஆரம்பக்காலகட்டமே இது. தென்மேற்கு ஆசியாவின் பகுதியில் அரிசி மற்றும் சிறுதானியங்களின் அடிப்படை விவசாயம் தொடங்கிய காலகட்டம். இக்காலகட்டத்தில் Fertile Crescent பிரதேசத்தில் விவிசாயம் வளம்பெற்றாலும் அடுத்த 2,000 ஆண்டுகளுக்கு விவசாயம் சார்ந்த நடவடிக்கைகள் பெரும்போக்காக கடைப்பிடிக்கப்படவில்லை.
----
'''நிகழ்வுகள்:'''
* கிமு 10000 - [[ஜப்பான்|ஜப்பானில்]] [[ஜொமொன்]] சகாப்தத்தின் தொடக்கம்.
 
மனித சனத்தொகை அளவு ஒன்று தொடக்கம் பத்து மில்லியன் ஆகக் காணப்பட்டது, இதில் பெரும்பாலானவர்கள் உணவுதேடி வேட்டையாடும் சமூகத்தை சார்ந்த குழுக்களாகவே அண்டார்டிக்கா மற்றும் சிலாந்தியா கண்டங்களைத் தவிர மற்றைய கண்டங்களில் பல இடங்களில் சிதறிக் காணப்பட்டனர். பனிப்பாறையாக்கத்தின் பல பகுதிகள் முடிவுக்கு வந்ததனால், உலகின் வடக்குப் பகுதிகளில் மீள்குடியேற்றம் நிகழத்தொடங்கியது.
* கிமு 9600 -- [[Younger Dryas]] குளிர் காலத்தின் முடிவு-- [[Pleistocene]] and [[Holocene]] இடையிலான எல்லை, பாரம்பரியமாக [[பழைய கற்காலம்|பழைய கற்காலத்துக்கும்]] [[சிறு கற்காலம்|சிறு கற்காலத்துக்கும்]] இடையிலான எல்லை.
----
 
==== '''இடம்பெற்ற நிகழ்வுகள்:''' ====
* கிமு 9000 க்கு முன் - [[ஜெரிக்கோ]]வில் முதலாவது கல் அமைப்புகள்.
* கிமு 10,000: மீசோலிதிக் காலப்பகுதியின் முதலாவது குகைச் சித்திரங்கள் சண்டை மற்றும் சமைய நிகழ்வுகளை சித்தரிக்கும் வண்ணம் வரையப்பட்டது.
* கிமு 10,000: சுரைக்காய் பயிரிடப்பட்டு திரவம் கொண்டுசெல்லும் போத்தல்களாக பயன்பட்டது.
* கிமு 10,000: இறுதிப் பனிப்பாறையாக்கம் முடிவுக்கு வந்தது.
* கிமு 9,700: பெலிஸ்டோசின் சகாப்த்தம் முடிவுக்கு வந்து கோலோசின் சகாப்தம் தொடங்கியது.
* கிமு 9,700: அறுவடை செய்ததற்கான சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. விவசாய அறுவடை என்று கருதவேண்டியதில்லை. காட்டுப்புற்கள் ஆசியா மைனர் என்கிற பிரதேசத்தில் அறுவடை செய்யப்பட்டிருக்கலாம்.
* கிமு 9,500: கொபெக்லி தேபே என்கிற ஆலையத்தொகுதி கட்டுமானம் செய்யப்பட்டது.
* கிமு 9,300: அத்திமரப் பழங்கள் ஜோர்டான் ஆற்றுப் பிரதேசத்தில் அறுவடை செய்யப்பட்டன.
* கிமு 9,100: நாமறிந்த மிகப்பழைய பெரும்கற்கள் கொபெக்லி தேபே ஆலையத் தொகுதியில் நிர்மாணிக்கப்பட்டன. சில பெரும்கற்களின் எடை 20 தொன்.
* கிமு 9,000: புதிய கற்கால கலாச்சாரம் பழைய அண்மைய கிழக்கில் உதயமாகியது.
 
== துணை நூல்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கிமு_10ஆம்_ஆயிரமாண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது