கிமு 10ஆம் ஆயிரமாண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Srisar (பேச்சு | பங்களிப்புகள்)
முதல் செய்த எடிட் இற்கு மன்னிக்கவும். உள்நுழையாமல் செய்த எடிட். மீண்டும் அதனை அழித்துவிட்டு முதலிருந்து பதிவிட்டுள்ளேன். சில ஆங்கிலச் சொற்களுக்கு பதம் தெரியவில்லை எனவே ஆங்கிலச் சொற்களையே தமிழில் பயன்படுத்தியுள்ளேன். மாற்ற முடிந்தால் மாற்றவும்.
Srisar (பேச்சு | பங்களிப்புகள்)
சி படம் சேர்க்கப்பட்டது. சில பக்கங்களுக்கான இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டன.
வரிசை 4:
கிமு 10ஆம் ஆயிரமாண்டு அண்ணளவாக கிமு 10,000 தொடக்கம் கிமு 9,001 வரையான காலப்பகுதியாகும். கொலோசென் சகாப்தத்தின் தொடக்கக் காலமான [[இடைக் கற்காலம்|மீசோலிதிக்]] மற்றும் எப்பிபெலியோலிதிக் காலப்பகுதிகளின் ஆரம்பக்காலகட்டமே இது. தென்மேற்கு ஆசியாவின் பகுதியில் அரிசி மற்றும் சிறுதானியங்களின் அடிப்படை விவசாயம் தொடங்கிய காலகட்டம். இக்காலகட்டத்தில் Fertile Crescent பிரதேசத்தில் [[வேளாண்மை|விவிசாயம்]] வளம்பெற்றாலும் அடுத்த 2,000 ஆண்டுகளுக்கு விவசாயம் சார்ந்த நடவடிக்கைகள் பெரும்போக்காக கடைப்பிடிக்கப்படவில்லை.
 
மனித சனத்தொகை அளவு ஒன்று தொடக்கம் பத்து மில்லியன் ஆகக் காணப்பட்டது, இதில் பெரும்பாலானவர்கள் உணவுதேடி வேட்டையாடும் சமூகத்தை சார்ந்த குழுக்களாகவே [[அந்தாட்டிக்கா|அண்டார்டிக்கா]] மற்றும் [[சிலாந்தியா (கண்டம்)|சிலாந்தியா]] கண்டங்களைத் தவிர மற்றைய கண்டங்களில் பல இடங்களில் சிதறிக் காணப்பட்டனர். பனிப்பாறையாக்கத்தின் பல பகுதிகள் முடிவுக்கு வந்ததனால், உலகின் வடக்குப் பகுதிகளில் மீள்குடியேற்றம் நிகழத்தொடங்கியது.
----
[[படிமம்:Göbekli Tepe, Urfa.jpg|alt=கொபெக்லி தேபே என்கிற ஆலையத்தொகுதி - துருக்கியில் உள்ள தென்கிழக்கு அனடோலியா பிரதேசத்தில் அமைந்துள்ளது.|thumb|கொபெக்லி தேபே என்கிற ஆலையத்தொகுதி - துருக்கியில் உள்ள தென்கிழக்கு அனடோலியா பிரதேசத்தில் அமைந்துள்ளது.]]
 
=== '''இடம்பெற்ற நிகழ்வுகள்:''' ===
* கிமு 10,000: மீசோலிதிக் காலப்பகுதியின் முதலாவது குகைச் சித்திரங்கள் சண்டை மற்றும் சமைய நிகழ்வுகளை சித்தரிக்கும் வண்ணம் வரையப்பட்டது.
* கிமு 10,000: [[சுரைக்காய்]] பயிரிடப்பட்டு திரவம் கொண்டுசெல்லும் போத்தல்களாக பயன்பட்டது.
* கிமு 10,000: இறுதிப் பனிப்பாறையாக்கம் முடிவுக்கு வந்தது.
* கிமு 9,700: பெலிஸ்டோசின் சகாப்த்தம் முடிவுக்கு வந்து கோலோசின் சகாப்தம் தொடங்கியது.
"https://ta.wikipedia.org/wiki/கிமு_10ஆம்_ஆயிரமாண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது