கிமு 9ஆம் ஆயிரமாண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
வரிசை 1:
{{Millenniumbox|-9}}
{{சான்றில்லை}}
'''கிமு 9-ஆம் ஆயிரமாண்டு''' (''9th millennium BC'') என்பது [[கிமு]] 9000 ஆம் ஆண்டு முதல் கிமு 8001 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியைக் குறிக்கும். இது [[புதிய கற்காலம்|புதிய கற்காலத்தின்]] ஆரம்பத்தைக் குறிக்கிறது.
{{ஆயிரவாண்டு
|முன்=[[கிமு 10வது ஆயிரவாண்டு|கி.மு. 10 வது <br /> ஆயிரவாண்டு]]|பின்=[[கிமு 8வது ஆயிரவாண்டு|கிமு 8வது <br />ஆயிரவாண்டு]]
}}
 
வளமான நிலமெங்கும் [[வேளாண்மை]] மேற்கொள்ளப்பட்டது. [[மட்பாண்டம்|மட்பாண்ட]] வகைகள் பரந்த அளவில் பயன்படுத்தப்பட்டன. [[எரிக்கோ]] போன்ற பெரும் குடியேற்றங்கள் [[உப்பு]], [[தீக்கல்]] வணிக வழியே உருவாக்கப்பட்டன. கடைசிப் பனியாற்றுக் காலத்தின் [[பனியாறு]]கள் குறைவடைந்ததை அடுத்து [[ஐரோவாசியா]] மீள்குடியேற்றம் இடம்பெற்றது. [[உலக மக்கள் தொகை]] ஏறத்தாழ ஐந்து மில்லியனுக்குக் குறைவாக இருந்தது.
 
== நிகழ்வுகள் ==
* சில விலங்குகள் வளர்ப்பு விலங்குகளாக [[வீட்டு வளர்ப்பு|வீடுகளில் வளர்க்கப்பட்டன]].
 
 
* சில விலங்குகள் வளர்ப்பு விலங்குகளாக [[வீட்டு வளர்ப்பு|வீடுகளில் வளர்க்கப்பட்டன]].
* [[மெசொப்பொத்தேமியா]]வில் பயிர்த்தொழில், வேளாண்மை (விவசாயம்) துவக்கம்.
* [[அம்பு]], [[வில்]] கண்டுபிடிப்பு.
* [[ஜப்பான்|ஜப்பானில்சப்பானில்]] மிகப் பழைய மட்பாண்டம் செய்யப்பட்டது.
* [[ஜெரிக்கோஎரிக்கோ]]வில் [[புதிய கற்காலம்|புதிய கற்கால]]க் குடியேற்றம். கிமு 8350.
* [[நோர்வே]]யின் [[எய்க்கர்]] கிமு 8000 அளவில் குடியேறியிருந்தார்கள்.
* [[நாடோடி]] வேடர்கள் [[இங்கிலாந்து]] வந்தனர் கிமு 8300.
 
[[பகுப்பு:ஆயிரமாண்டுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கிமு_9ஆம்_ஆயிரமாண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது