சின்னபூவே மெல்லபேசு (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திருத்தம்
வரிசை 8:
| writer = இராபர்ட்<br />இராச சேகர்
| starring = {{ubl|[[பிரபு (நடிகர்)|பிரபு]]|[[ராம்கி]]|நர்மதா|[[சுதா சந்திரன்]]|சபிதா ஆனந்த்|செந்தாமரை}}
| music = [[எஸ். ஏ. ராஜ்குமார்|எசு. ஏ. ராஜ்குமார்]]
| cinematography = இராபர்ட்<br />ராஜசேகர்
| editing = ஆர். டி. அண்ணாதுரை
வரிசை 19:
}}
 
'''சின்னப் பூவே மெல்லப் பேசு''' என்பது 1987 ஆவது ஆண்டில் இராபர்ட் ராஜசேகர் இயக்கத்தில் வெளியான ஓர் [[இந்தியா|இந்தியத்]] [[தமிழ்த் திரைப்படம்|தமிழ்த் திரைப்படமாகும்]]. எசு. கே. இராசகோபால் தயாரித்த இத்திரைப்படத்தில் [[பிரபு (நடிகர்)|பிரபு]], [[ராம்கி]], நர்மதா, [[சுதா சந்திரன்]], சபிதா ஆனந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். [[எஸ். ஏ. ராஜ்குமார்|எசு. ஏ. ராஜ்குமார்]] இசையமைத்த இத்திரைப்படம் 1987 ஏப்ரல் 17 அன்று வெளியானது. வணிக ரீதியாக வெற்றி பெற்ற இத்திரைப்படத்தில்தான் . [[எஸ். ஏ. ராஜ்குமார்|எசு. ஏ. ராஜ்குமார்]], [[ராம்கி]], நர்மதா ஆகியோர் தமிழில் அறிமுகமாயினர்.<ref>{{cite web|url=http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=chinna%20poove%20mellapesu|title=Filmography of Chinna poove mellapesu|accessdate=2012-10-21|publisher=cinesouth.com}}</ref><ref>{{cite web|url=http://www.rediff.com/movies/2008/dec/15sonia-agarwal-in-khushboos-tv-serial.htm|title=Sonia Agarwal debuts in Khushboo's telly soap|accessdate=2012-10-21|publisher=rediff.com}}</ref><ref>{{cite web|url=http://www.behindwoods.com/News/24-3-05/ramki_villian.htm|title=Behindwoods : Ramki – Tamil hero, Telugu villian|accessdate=2012-10-21|date=2005-03-24|publisher=behindwoods.com}}</ref>
 
==நடிகர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சின்னபூவே_மெல்லபேசு_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது