கார்பனேட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[File:Carbonate-3D-balls.png|thumb|right|200px|காபனேட்டுகார்பனேட்டு அயனியின் (CO{{su|b=3|p=2−}}) பந்து-குச்சி மாதிரியுருமாதிரி உருவம்]]
வேதியியலில் '''கார்பனேட்டு''' என்பது, [[கார்போனிக் அமிலம்|கார்போனிக் அமிலத்தின்]] உப்பு ஆகும். இது கார்பனேட்டு அயனி CO<sub>3</sub><sup>2-</sup> ஐக் கொண்டிருக்கும் என அடையாளப்படுத்தப்படுகிறது. C(=O)(O&ndash;)<sub>2</sub> என்ற கார்பனேட்டுத் தொகுதியைக் கொண்டுள்ள கரிமச் சேர்மம் என்றும் , கார்போனிக் அமிலத்தின் எசுத்தர் என்ற பெயர்களாலும் கார்பனேட்டு அழைக்கப்படுகிறது.
 
வேதியியலில் '''கார்பனேட்டு''' ''(Carbonate)'' என்பது, [[கார்போனிக் அமிலம்|கார்போனிக் அமிலத்தின்அமிலத்தினுடைய]] உப்பு ஆகும். 'இது கார்பனேட்டு அயனிஅயனியைப் CO<sub>3</sub><sup>2-</sup> ஐக் கொண்டிருக்கும் என அடையாளப்படுத்தப்படுகிறது. C(=O)(O&ndash;)<sub>2</sub> என்ற கார்பனேட்டுத் தொகுதியைக் கொண்டுள்ள கரிமச் சேர்மம் என்றும் , கார்போனிக் அமிலத்தின் எசுத்தர் என்ற வேறு பெயர்களாலும் கார்பனேட்டு அழைக்கப்படுகிறது.
நிலவியலிலும், கனிமவியலிலும் கார்பனேட்டு என்னும் சொல் கார்பனேட்டுக் கனிமங்களையும், கார்பனேட்டுப் பாறையையும் குறிக்கும். இவ்விரண்டும் கார்பனேட்டு அயனியான CO{{su|b=3|p=2−}} ஐத் தம்மகத்தே கொண்டிருக்கும். கார்பனேட்டுக் கனிமங்கள் பல்வேறுபட்டவையாகவும், வேதியியல் முறையில் படிந்த படிவுப் பாறைகளில் பரவலாகக் காணப்படுகின்றன. மிகவும் பொதுவாகக் காணப்படும் கார்பனேட்டுக்கள், [[கல்சைட்டு]], [[தொலமைட்டு]], [[சிதெரைட்டு]] என்பன. கல்சைட்டு, [[கல்சியம் காபனேட்டு]] (CaCO<sub>3</sub>) ஆகும். கல்சியம் கார்பனேட்டு [[சுண்ணக் கல்]]லிலும், [[சிப்பியோடு]]கள், [[பவளப் பாறை]]கள் என்பவற்றிலும் காணப்படுகின்றது. தொலமைட்டு என்பது [[கல்சியம்-மக்னீசியம் கார்பனேட்டு]] (CaMg(CO<sub>3</sub>)<sub>2</sub>). சிதெரைட்டு ஒரு முக்கியமான இரும்புத் தாது. இது [[இரும்பு]] (II) கார்பனேட்டு (FeCO<sub>3</sub>) என்னும் காபனேட்டைக் கொண்டது. ''சோடா'' எனப்படும் சோடியம் காபனேட்டு, ''பொட்டாசு'' எனப்படும் பொட்டாசியம் கார்பனேட்டு என்பன மிகப் பழைய காலத்திலிருந்தே சுத்தப்படுத்துவதிலும், கண்ணாடி உற்பத்தியிலும் பயன்பட்டு வருகின்றன. காபனேட்டுக்கள் தொழில்துறைகளிலும் பரவலாகப் பயன்பட்டு வருகின்றன. எடுத்துக்காட்டாக இரும்பு உருக்கியெடுத்தல், சீமெந்து உற்பத்தி, சுண்ணாம்பு உற்பத்தி, வெண்களிப் பொருட்களைப் பளபளப்பூட்டுதல் போன்றவற்றில் கார்பனேட்டுக்களின் பங்கு உண்டு.
 
கார்பனேட்டு என்ற பெயர்ச்சொல் கார்பன் டை ஆக்சைடு ஏற்றம் என்ற வினையையும் குறிப்பதால் இச்சொல் ஒரு வினைச் சொல்லாகவும் பயன்படுத்தப்படுகிறது. தண்ணீரில் கார்பனேட்டு மற்றும் பைகார்பனேட்டு போன்ற அயனிகளின் செறிவை அதிகரிக்கும் செயல்முறையை பொதுவாக கார்பனேற்றம் என்பர். கார்பன் டை ஆக்சைடு ஏற்றப்பட்ட நீர் வர்த்தக ரீதியாக சோடா என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இதைத் தயாரிக்க அழுத்தத்திற்கு உட்படுத்தி கார்பன் டை ஆக்சைடை தண்ணிருடன் சேர்க்கிறார்கள். அல்லது கார்பனேட்டு அல்லது பை கார்பனேட்டை தண்ணீரில் கரைக்கிறார்கள்.
==அமைப்பும் பிணைப்பும்==
கார்பனேட்டு அயனியே மிகவும் எளிமையான [[ஒட்சோகார்பன் எதிரயனி]] ஆகும். இது மூன்று ஒட்சிசன் அணுக்களால் சூழப்பட்ட ஒரு கார்பன் அணுவைக் கொண்டது. இது ''D''<sub>3h</sub> மூலக்கூற்றுச் சமச்சீருடன் கூடிய முக்கோணத் தள அமைப்புள்ளது. இதன் மூலக்கூற்றுத் திணிவு 60.01 [[டால்ட்டன் (அலகு)|டால்ட்டன்கள்]]. எதிர்மறையான இரண்டு [[முறையான மின்னேற்றம்|முறையான மின்னேற்றத்தைக்]] கொண்டது. இது, கார்போனிக் அமிலத்தை (H<sub>2</sub>CO<sub>3</sub>) இணை மூலமாகக் கொண்ட [[இருகார்பனேட்டு|ஐதரசன் கார்பனேட்டு (இருகார்பனேட்டு)]] அயனியின் (HCO<sub>3</sub><sup>−</sup>) இணை மூலம் ஆகும்.
 
நிலவியலிலும் கனிமவியலிலும் கார்பனேட்டு என்ற பெயர்ச்சொல் கார்பனேட்டு கனிமங்களையும் கார்பனேட்டு பாறைகளையும் குறிக்கிறது. கார்பனேட்டு பாறைகள் பொதுவாக கார்பனேட்டு கனிமங்களால் ஆனது ஆகும். இவ்விரண்டிலுமே கார்பனேட்டு அயனிகள் CO2−3 மிகுந்து காணப்படுகின்றன. கார்பனேட் தாதுக்கள் மிகவும் மாறுபட்டவைகளாக உள்ளன. வேதியியல் ரீதியாக வீழ்படிவாக்கப்பட்ட வண்டல் பாறைகளில் எங்கும் காணப்படுகின்றன.
கார்பனேட்டு அயனியின் லூயிசு அமைப்பில், எதிர்மறை ஒட்சிசன் அணுக்களுக்கான இரண்டு நீளமான ஒற்றைப் பிணைப்புகளும், நடுநிலை ஒட்சிசனுக்கான குட்டையான இரட்டைப் பிணைப்புக்களும் உள்ளன.
 
கால்சைட்டு அல்லது கால்சியம் கார்பனேட்டு (CaCO3) என்றழைக்கப்படும் கனிமம் மிகப் பொதுவானது ஆகும். சுண்ணாம்புக் கல்லின் முதன்மையான பகுதிப்பொருளாக இது உள்ளது. இதேபோல மெல்லுடலிகளின் மேலோட்டிலும் பவளக் கூட்டிலும் கால்சியம் கார்பனேட்டு காணப்படுகிறது. டோலமைட்டு என்ற கனிமமும் ஒரு கால்சியம் மக்னீசியம் கார்பனேட்டு ஆகும். சிடரைட்டு என்று அழைக்கப்படும் முக்கியமான இரும்பின் கனிமம் இரும்பு(II) கார்பனேட்டைக் (FeCO3) குறிக்கும். சோடியம் கார்பனேட்டும் பொட்டாசியம் கார்பனேட்டும் பண்டைக்காலம் முதல் தூய்மைப்படுத்தல், பாதுகாத்தல் மற்றும் கண்ணாடி தயாரித்தல் போன்ற செயல்முறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் கார்பனேட்டுகள் பொதுவாக இரும்பு, சிமெண்ட் , சுண்ணாம்பு தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
[[File:Carbonate-ion-localised-2D.png|100px|கார்பனேட்டு அயனியின் எளிமையான, உள்ளடங்கு லூயிசு அமைப்பு]]
==அமைப்பும் கட்டமைப்பும் பிணைப்பும் ==
 
கார்பனேட்டு அயனி மிகவும் எளிய ஆக்சோகார்பன் எதிர்மின் அயனியாகும். இதில் ஒரு கார்பன் அணுவைச் சுற்றி மூன்று ஆக்சிசன் அணுக்கள் முக்கோண சமதள அமைப்பில் D3h மூலக்கூற்று வடிவத்தில் சூழ்ந்துள்ளன. இதன் மூலக்கூற்று நிறை 60.01 கிராம்/மோல் ஆகும். ஒட்டுமொத்த மின்சுமை -2 என கணக்கிடப்பட்டுள்ளது. கார்பனேட்டு அயனி ஐதரசன் கார்பனேட்டின் (HCO−3,) இணைகாரமாகும். பைகார்பனேட்டானது காபானிக் அமிலத்தின் ( H2CO3 ) இணைகாரமாகும்.
மூன்று பிணைப்புக்களும் ஒரேயளவு நீளம் கொண்டவை, மூன்று ஒட்சிசன் அணுக்களும் முழுதொத்தவை என்னும் முடிவைத்தரும், அயனியின் கண்டறிந்த சமச்சீர் அமைப்புடன் மேற்படி அமைப்புப் பொருத்தமாகக் காணப்படவில்லை. ஒத்த இலத்திரன் நைத்திரேட்டில் உள்ளது போல் சமச்சீரை மூன்று அமைப்புகளுக்கும் இடையேயான [[உடனிசைவு]] மூலம் பெறமுடியும்.
கார்பனேட்டின் லூயிசு கட்டமைப்பில் இரண்டு நீண்ட ஒற்ரைப் பிணைப்புகள் எதிர்மின் ஆக்சிசன் அணுக்களுடனும் ஒரு குட்டையான இரட்டைப் பிணைப்பு நடுநிலை ஆக்சிசனுடனும் பிணைந்துள்ளன.
 
[[File:Carbonate-ion-resonancelocalised-2D.png|400px100px|கார்பனேட்டுSimple, அயனியின்localised உடனிசைவுLewis அமைப்புstructure of the carbonate ion]]
 
இந்தக் கட்டமைப்பு அயனியின் அனுசரிக்கப்பட்ட சமச்சீருடன் பொருந்தாது, மூன்று பிணைப்புகளும் சமமாக நீளம் கொண்டவை என்றும் மூன்று ஆக்சிசன் அணுக்களும் சமமானவை என்றும் சீர்மை குறிக்கிறது. ஒத்த எலக்ட்ரான் நைட்ரேட்டு அயனியைப் பொறுத்தவரை மூன்று அமைப்புகளுக்கும் இடையேயான ஒத்ததிர்வு மூலம் சமச்சீர் நிலையை அடைய முடியும்.
இந்த உடனிசைவை பகுதியிணைப்புக்களுடனும், உள்ளடங்கா மின்னேற்றங்களுடனும் கூடிய ஒரு மாதிரியாகச் சுருக்க முடியும்.
[[File:Carbonate-ion-resonance-2D.png|400px|Resonance structures of the carbonate ion]]
 
இந்த ஒத்ததிர்வை பகுதிப் பிணைப்புகள் மற்றும் உள்ளடங்கா மின்சுமைகள் அடங்கிய ஒரு மாதிரியாகத் தொகுத்துக் கூறலாம்.
 
[[File:Carbonate-ion-delocalised-partial-charges-2D.png|120px|Delocalisation and partial charges on the carbonate ion]] [[File:Carbonate-3D-vdW.png|80px|Space-filling model of the carbonate ion]]
 
== வேதிப் பண்புகள் ==
==வேதியியல் இயல்புகள்==
பொதுவாக உலோகக் காபனேட்டைச் சூடாக்கும்போது அது காபனீரொட்சைட்டாகவும் குறித்த உலோகத்தின் ஒட்சைட்டாகவும் பிரியும். வளிமமான காபனீரொட்சைட்டு வெளியேற உலோக ஒட்சைட்டு எஞ்சும். இது நீற்றுதல் எனப்படும்.
 
உலோகக் கார்பனேட்டுகள் பொதுவாக வெப்பத்தில் சிதைவடைகின்றன. நீண்டகால கார்பன் சுழற்சியிலிருந்து கார்பன் டை ஆக்சைடை விடுவித்து குறுகிய கால கார்பன் சுழற்சிக்கு மாறுகின்றன. உலோக ஆக்சைடு எஞ்சி நிற்கிறது . இச்செயல்முறை கால்சினேற்றம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. கால்சியம் ஆக்சைடிற்கு இலத்தீன் மொழியில் கால்க்சு என்று பெயராகும். சுண்ணாம்புக் கல்லை செங்கற்சூலையில் இட்டு வறுத்தல் மூலம் கால்க்சு தயாரிக்கப்படுகிறது
நேர் மின்னேறிய அயனி M<sup>+</sup>, எதிர் மின்னேறிய அயனியின் ஒட்சிசன் அணுவுடன் சேரும்போது அயனிச் சேர்வையான கார்பனேட்டு உப்பு உண்டாகிறது:
 
நேர்மின் சுமை கொண்ட M+, M2+ , அல்லது M3+ , அயனிகள் எதிர்மின் சுமை கொண்ட ஆக்சிசன் அணுக்களுடன் நிலைமின் ஈர்ப்பு விசைகளால் ஈர்க்கப்பட்டு கார்பனேட்டு என்ற அயனிச் சேர்மமாக உருவாகிறது.
:2 M<sup>+</sup> + CO<sub>3</sub><sup>2−</sup> → M<sub>2</sub>CO<sub>3</sub>
:2 {{chem|M|+}} + {{chem|CO|3|2-}} → {{chem|M|2|CO|3}}
 
:{{chem|M<sup>|2+</sup>}} + {{chem|CO<sub>|3</sub><sup>|2−</sup>}}{{chem|MCO<sub>|3</sub>}}
 
:2 {{chem|M<sup>|3+</sup>}} + 3 {{chem|CO<sub>|3</sub><sup>2−</sup>|2-}}{{chem|M<sub>|2</sub>|(CO<sub>|3</sub>|)<sub>|3</sub> }}
 
பெரும்பாலான கார்பனேட்டு உப்புக்கள் திட்ட வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் தண்ணீரில் நிலையான வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் கரைவதில்லை. 1 × 10-8 என்ற அளவுக்கும் குறைவான கரைதிறன் மாறிலியை இவை பெற்றுள்ளன. இலித்தியம், சோடியம், பொட்டாசியம் மற்றும் அம்மோனியம் கார்பனேட்டுகள் மற்றும் இவற்றுடன் பல யுரேனிய கார்பனேட்டுகளும் விதிவிலக்காக தண்ணீரில் கரைகின்றன.
நியம வெப்பநிலையிலும் அமுக்கத்திலும், பெரும்பாலான கார்பனேட்டுக்கள் நீரில் கரையக்கூடியன அல்ல. அவற்றின் கரைதிறன் மாறிலி 1×10<sup>−8</sup> இலும் குறைவாக இருக்கும். [[சோடியம் கார்பனேட்டு|சோடியம்]], [[பொட்டாசியம் கார்பனேட்டு|பொட்டாசியம்]], [[அமோனியம் கார்பனேட்டு|அமோனியம்]] ஆகியவற்றின் கார்பனேட்டுக்களும், பல [[யுரேனியம் கார்பனேட்டு]]க்களும் இதற்கு விதிவிலக்கு.
 
நீரிய கரைசலில், கார்பனேட்டு, பைகார்பனேட்டு, கார்பன் டை ஆக்சைடு மற்றும் கார்போனிக் அமிலம் ஆகியவை இயங்குச் சமநிலையில் ஒன்றாக உள்ளன. வலிமையான கார நிபந்தனைகளில் கார்பனெட்டு அயனி ஆதிக்கம் செலுத்துகிறது. வலிமை குறைந்த கார நிபந்தனைகளில் பைகார்பனேட்டு அயனி எங்கும் காணப்படுகிறது. அதிகமான அமிலத்தன்மையில் நீரிய கார்பன் டை ஆக்சைடு CO2 (நீரிய), பிரதானமான முக்கிய வடிவம் ஆகும், இது நீர் (H2O) மற்றும் கார்பானிக் அமிலத்துடன் சமநிலையில் உள்ளது. இச்சமநிலை கார்பன் டை ஆக்சைடை நோக்கி வலுவாக உள்ளது. இதன்படி சோடியம் கார்பனேட்டு காரமாகவும் சோடியம் பைகார்பனேட்டு பலவீனமான காரமாகவும் கருதப்படுகிறது. கார்பன் டை ஆக்சைடும் தன்னளவில் ஒரு பலவீனமான அமிலம் ஆகும்.
நீர்க்கரைசலில் கார்பனேட்டு, இருகார்பனேட்டு, காபனீரொட்சைட்டு, காபோனிக் அமிலம் என்பன ஒன்றாக ஒரு இயங்கு சமநிலையில் இருக்கும். வலுவான கார நிலைமைகளில் காபனேட்டு அயனி கூடுதலாகவும், குறைந்த கார நிலைமைகளில் இருகாபனேட்டு அயனிகள் கூடுதலாகவும் இருக்கும். கூடுதலான அமில நிலைமைகளில் நீரில் கரைந்த காபனீரொட்சைட்டு (CO<sub>2</sub>(aq)) முதன்மை பெறும். நீரில் இது காபோனிக் அமிலத்துடன் சமநிலையில் இருக்கும். எனினும் சமநிலையில் காபனீரொட்சைட்டே கூடுதலாகக் காணப்படும். இதனால், சோடியம் கார்பனேட்டு காரம், சோடியம் இருகார்பனேட்டு மென்காரம், காபனீரொட்சைட்டு மென் அமிலம். பெரும்பாலான உலோகக் கார்பனேட்டுக்கள் நீரில் கரையாதன எனினும் அவ்வுலோகங்களின் இருகார்பனேட்டுக்கள் அவ்வாறல்ல. நீரில், கார்பனேட்டு, இருகார்பனேட்டு, காபனீரொட்சைட்டு, காபோனிக் அமிலம் என்பவை சமநிலையில் இருக்க, மாறுகின்ற வெப்பநிலை, அமுக்கம் போன்ற சூழ்நிலைகளில், கரையாத கார்பனேட்டுக்களைக் கொண்ட உலோக அயனிகளும் இருக்கும்போது, நீரில் கரையாத சேர்வைகள் உருவாகின்றன. இதனாலேயே குழாய்களின் உள்ளே உப்புப் படிவுகள் ஏற்படுகின்றன.
கார்பன் டை ஆக்சைடை அழுத்தத்திற்கு உட்படுத்தி நீரில் கரைத்து கார்பனேற்றப்பட்ட நீர் தயாரிக்கப்படுகிறது. சோடா புட்டியின் கோலி திறக்கப்படும் போது CO2 இன் ஒரு பகுதி அழுத்தம் குறைக்கப்படுகிறது. கார்பனேட்டு, பைகார்பனேட்டு, கார்பன் டை ஆக்சைடு மற்றும் கார்பானிக் அமில வடிவம் ஒவ்வொன்றின் சமநிலையும் அந்த வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் CO2 வாயுவின் செறிவைப் பொறுத்து மாறுகிறது. வாழ்க்கை முறைகளில் கார்பானிக் அன் ஐதரேசு என்ற நொதி CO2 மற்றும் கார்பானிக் அமிலத்தின் மாறும் வேகத்தை அதிகரிக்கிறது.
 
பெரும்பாலான உலோகங்களின் கார்பனேட்டு உப்புகள் தண்ணீரில் கரையக்கூடியதாக இல்லாவிட்டாலும், பைகார்பனேட்டு உப்புகளில் இது உண்மை இல்லை. கரைசலில் கார்பனேட்டு, பைகார்பனேட்டு, கார்பன் டை ஆக்சைடு மற்றும் கார்பானிக் அமிலம் ஆகியவற்றிற்கு இடையில் வெப்பம் மற்றும் அழுத்தத்திற்கு ஏற்ப இந்த சமநிலை மாறுகிறது. கரையாத கார்பனேட்டுகளுடன் கூடிய உலோக அயனிகளில், எ.கா. CaCO3, கரையாத சேர்மங்கள் உருவாகின்றன. கடின நீரால் ஏற்படுகின்ற குழாய்களின் அடைப்புக்கு இதுவே விளக்கமாகும்.
==கார்பனேட்டு உப்புக்கள்==
 
* கார்பனேட்டு மேலோட்டம்:
== கனிமவேதியியல் பெயரிடலில் கார்பனேட்டு ==
 
ஐயுபிஏசி முறையில் கார்பனேட்டு டிரை ஆக்சிடோகார்பனேட்டு (2-) எனப்பெயரிடப்படுகிறது. இதேபோல சயனைடு எதிர்மின் அயனியும் நைட்ரிடோ கார்பனேட்டு எனப்படுகிறது. இதே முறையைப் பின்பற்றி கார்பனேட்டு (4−) கார்பைடு எதிர்மின் அயனி எனப்படுகிறது.
 
== கரிம கார்பனேட்டுகள் ==
 
கரிம வேதியியல் கார்பனேட்டு என்பது ஒரு வேதி வினைக்குழுவாகக் கருதப்படுகிறது. ஒரு பெரிய மூலக்கூறுக்குள் ஒரு கார்பன் அணு மூன்று ஆக்சிசன் அணுக்களுடன் இணைந்திருக்கும் நிலையை இது குறிக்கிறது. இதில் ஒன்று இரட்டை பிணைப்பாகும். இவை கரிமகார்பனேட்டுகள் அல்லது கார்பனேட்டு எசுத்தர்கள் எனப்படுகின்றன. ROCOOR′, அல்லது RR′CO3 என்ற பொதுவாய்ப்பாட்டை இவை பெற்றுள்ளன. டைமெத்தில் கார்பனேட்டு, வளைய சேர்மங்களான எத்திலீன் கார்பனேட்டு, புரோப்பைலீண் கார்பனேட்டு, டிரைபாசுகீன் போன்றவை கரிமகார்பனேட்டுகளுக்கு உதாரணங்களாகும்.
 
== உயிரியல் முக்கியத்துவம் ==
இரத்தத்தில் இது தாங்கல் கரைசலாகச் செயல்படுகிறது. pH குறைவாக இருக்கும் போது ஐதரசன் அயனிகளின் அடர்த்தி அதிகமாக உள்ளது.
 
pH அதிகமாக உள்ளபோது ஐதரசன் அயனிகளின் அடர்த்தி குறைவாக உள்ளது. எனவே சிறுநீரகங்கள் பைகார்பனேட்டை வெளியேற்றுகின்றன.
 
மூன்று முக்கியமான மீள் வினைகள் pH சமநிலையை கட்டுபடுத்துகின்றன.
 
1. H2CO3(aq) ⇌ H+(aq) + HCO−3(aq)
 
2. H2CO3(aq) ⇌ CO2(aq) + H2O(l)
 
3. CO2(aq) ⇌ CO2(g)
.
== கார்பனேட்டு உப்புக்கள்உப்புகள் ==
 
* கார்பனேட்டு மேலோட்டம்மீள்பார்வை:
{{Carbonates}}
== புவிக்கு அப்பால் கார்பனேட்டுகள் ==
 
நீர்ம நிலையில் தண்ணீர் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துவதற்கு பாறைகளில் கார்பனேட்டு இருப்பது பொதுவாக ஒரு வலுவான ஆதாரமாகக் கருதப்படுகிறது. விண்மீன் நெபுலா [[புபொப 6302]] தொடர்பான சமீபத்திய ஆய்வுகள் விண்வெளியில் கார்பனேட்டு இருப்பதற்கான ஆதாரங்களைக் காட்டுகிறது <ref>Kemper, F., Molster, F.J., Jager, C. and Waters, L.B.F.M. (2001) The mineral composition and spatial distribution of the dust ejecta of NGC 6302. ''Astronomy & Astrophysics'' '''394''', 679-690.</ref>, பூமியில் இருப்பது போன்ற நீர்நிலை மாறுபாடுகளுக்கு சாத்தியமில்லை என்றாலும் மற்ற தாதுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
அண்மையில் நடைபெற்ற செவ்வாய் கிரகத்திற்குள் தொலைதூர உணர்திறன் ஆய்வுகள் மூலமாகவோ அல்லது செவ்வாய் பயணத்திட்ட ஆய்வுகளிலோ கார்பனேட்டு வைப்புக்கள் ஏதும் காணப்படவில்லை, எனினும் மார்டியன் விண்கற்கள் சிறிய அளவு கார்பனேட்டுகளைக் கொண்டுள்ளன. செவ்வாயிலுள்ள [[கூசெவ் (குழி)]] <ref>Squyres et al., (2007) [https://dx.doi.org/10.1126/science.1139045 doi 10.1126/science.1139045]</ref>, மெரிடியானி பிளானம் ஆகிய பகுதிகள் இரண்டிலும் நிலத்தடி நீர் இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது <ref>Squyres et al., (2006) [https://dx.doi.org/10.1029/2006JE002771 doi 10.1029/2006JE002771]</ref>
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
{{கனிம கரிமச் சேர்மங்கள், அயனிகள்}}
"https://ta.wikipedia.org/wiki/கார்பனேட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது