உய்யா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 8:
 
== வகைப்பாடும் சொற்பிறப்பும் ==
இதன் பேரினப் பெயரான ''ஹெட்டெராலோக்கா'' (Heteralocha) என்பது, "ஹெட்டெரா" (வேறுபட்ட), "அலோக்கோஸ்" (மனைவி) என்னும் சொற்களின் சேர்க்கையால் உருவானது.<ref name=CabMusHeinThI/> இது இவ்வினத்தின் ஆண், பெண் பறவைகளின் அலகின் வடிவம் வேறுபட்டிருப்பதைக் குறிக்கிறது. சிறப்புப் பெயர் ''அக்கியூட்டிரோஸ்ட்ரிஸ்'' (acutirostris), கூரானது என்னும் பொருள்கொண்ட "அக்கியூட்டஸ்" (acutus), அலகு என்னும் பொருள் தரும் "ரொஸ்ட்ரம்" (rostrum) ஆகிய இலத்தீன் சொற்களில் இருந்து உருவானது. பெண் பறவையின் கூரிய அலகைக் குறித்தே இப்பெயர் ஏற்பட்டது.<ref name="HANZAB7A-1014"/>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு: அழிந்த பறவைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/உய்யா" இலிருந்து மீள்விக்கப்பட்டது