"உய்யா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

148 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
== வகைப்பாடும் சொற்பிறப்பும் ==
இதன் பேரினப் பெயரான ''ஹெட்டெராலோக்கா'' (Heteralocha) என்பது, "ஹெட்டெரா" (வேறுபட்ட), "அலோக்கோஸ்" (மனைவி) என்னும் சொற்களின் சேர்க்கையால் உருவானது.<ref name="CabMusHeinThI">[[#JC|Cabanis 1850–1851]]:218, footnote</ref> இது இவ்வினத்தின் ஆண், பெண் பறவைகளின் அலகின் வடிவம் வேறுபட்டிருப்பதைக் குறிக்கிறது. சிறப்புப் பெயர் ''அக்கியூட்டிரோஸ்ட்ரிஸ்'' (acutirostris), கூரானது என்னும் பொருள்கொண்ட "அக்கியூட்டஸ்" (acutus), அலகு என்னும் பொருள் தரும் "ரொஸ்ட்ரம்" (rostrum) ஆகிய இலத்தீன் சொற்களில் இருந்து உருவானது. பெண் பறவையின் கூரிய அலகைக் குறித்தே இப்பெயர் ஏற்பட்டது.<ref name="HANZAB7A-1014">[[#HANZAB|Higgins et al. 2006]]:1014</ref><ref name="NZ Geo">{{cite journal|title=Huia; The sacred Bird |first=Michael |last=Szabo |journal=New Zealand Geographic |issue=20 |date=October–December 1993}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2502813" இருந்து மீள்விக்கப்பட்டது