2,872
தொகுப்புகள்
சி (→வெளியிணைப்புகள்) |
(பிறந்த நாள் திருத்தப்பட்டது) |
||
| imagesize = 250px
| caption = 1940களின் இறுதியில் டி. கே. பட்டம்மாள்
| Born = {{birth date|df=yes|1919|3|
| Died = {{Death date and age|df=yes|2009|7|16|1919|3|
| Origin = [[காஞ்சிபுரம்]], [[சென்னை மாகாணம்]], இந்தியா
| Occupation = பாடகி
}}
'''டி. கே. பட்டம்மாள்''' என்று பரவலாக அறியப்படும் '''தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள்''' ([[மார்ச்
இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் ஆண்களே கோலோச்சி வந்த கருநாடக இசை மேடைகளில் தங்கள் இசைத்திறமையால் 'பெண் மும்மூர்த்திகள்' என நிலைநாட்டிக்கொண்ட மூவரில் ஒருவர்<ref>[http://www.chennaionline.com/musicseason99/profile/dkpattammal.html Profile - Sangita Kalanidhi D.K.Pattammal]</ref><ref>[http://www.hinduonnet.com/thehindu/mp/2003/08/04/stories/2003080401540300.htm The Hindu : Chords and Notes]</ref>. மற்றவர்கள் [[எம். எஸ். சுப்புலட்சுமி]]யும் [[எம். எல். வசந்தகுமாரி]]யும் ஆவர்.
|