கொண்டைக்கிளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''கொக்கட்டூ''' (Cockatoo) என்பது, ஒரு வகைக் கிளி. "கக்கட்டுவோயிடே" பெருங்குடும்பத்தின் ஒரே [[குடும்பம் (உயிரியல்)|குடும்பமான]] "கக்கட்டுயிடே" பறவைக் குடும்பத்தில் அடங்கும் 21 இனங்களில் ஒன்றை இப்பெயர் குறிக்கும். "சிட்டாக்கொயிடே" (உண்மைக் கிளிகள்), "இசுட்ரிகோபோயிடே" (பெரிய நியூசிலாந்துக் கிளிகள்) ஆகியவற்றுடன் சேர்ந்து இவை, "சிட்டாசிபார்மசு" (கிளிகள்) என்னும் [[வரிசை (உயிரியல்)|வரிசை]] ஒன்றை உருவாக்குகின்றன. இக்குடும்பம் பெரும்பாலும் ஆசுத்திரலேசியப் பகுதிகளிலேயே காணப்படுகின்றன. [[பிலிப்பைன்சு]], வல்லாசியாவின் கிழக்கு [[இந்தோனேசியா|இந்தோனேசியத்]] தீவுகள் ஆகிய பகுதிகளில் இருந்து, [[நியூகினியா]], [[சொலமன் தீவுகள்]], [[ஆசுத்திரேலியா]] உள்ளடங்கிய பகுதிகள் வரை இக்குடும்பம் பரந்துள்ளது.
 
[[பகுப்பு:பறவைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கொண்டைக்கிளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது