உண்ணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''உண்ணி''' (''Tick'') என்பது, சில..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''உண்ணி''' (''Tick'') என்பது, [[சிலந்திதேள் வகுப்பு|சிலந்திதேள் வகுப்பின்]] [[வரிசை (உயிரியல்)|உயிரியல் வரிசையில்]] பாராசிடிஃபார்மெஸ் (''Parasitiformes'') என்பதின் ஒரு பகுதியாகும். சிலந்திப்பேன் (''Mite'') பூச்சி வகையை சார்ந்த இது, மென்னுண்ணி இனம் (பேன்) எனும் துணை வகுப்பைச் சேர்ந்ததாகும். [[ஒட்டுண்ணி வாழ்வு]] (வெளிப்புற ஒட்டுண்ணிகள்) முறையைப் பின்பற்றி வாழும் இந்த உண்ணிகள், பாலூட்டிகளின் இரத்தம், பறவைகள், மற்றும் சில நேரங்களில் ஊர்வன மற்றும் உப்புநீர்க்குழம்புகளை உண்ணுவதன் மூலம் வாழ்கின்றனர்.<ref>{{cite web |url=https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4774835/ |title=Tick-borne infections in human and animal population worldwide |publisher=www.ncbi.nlm.nih.gov (ஆங்கிலம்) |date=2015 Mar 12 |accessdate=2018-03-27}}</ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/உண்ணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது