கொண்டைக்கிளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 30:
 
== பெயர் ==
17 ஆம் நூற்றாண்டில் இருந்து வழங்கிவரும் "கொக்கட்டூ" என்னும் பெயர், இப்பறவைகளைக் குறிக்கும் மலே[[மலாய் மொழிச்மொழி]]ச் சொல்லான "கக்கக் டுவா" (மூத்த உடன்பிறப்பு) என்பதில் இருந்து உருவானது. அல்லது வெள்ளைக் கொக்கட்டூக்கள் எழுப்பும் ஒலியில் இருந்தும் உருவாகி இருக்கலாம். 17 ஆம் நூற்றாண்டில் இவை, கக்கட்டோ, கொக்கட்டூன், குறொக்கடோர் ஆகிய பெயர்களாலும் குறிப்பிடப்பட்டன. கொக்கட்டோ, கொக்கட்டோர் ஆகிய பெயர்களும் 18 ஆம் நூற்றாண்டில் வழக்கில் இருந்தன.<ref name="OED">{{cite encyclopedia|title=cockatoo|encyclopedia=Oxford English Dictionary|editor1=J. Simpson |editor2=E. Weiner |year=1989|edition=2nd|location=Oxford|publisher=Clarendon Press|isbn = 0-19-861186-2}}</ref><ref name="Mynott">{{Cite book|last=Mynott|first=Jeremy |title=Birdscapes: Birds in Our Imagination and Experience|publisher=Princeton University Press|location=Princeton, New Jersey|year=2009 |page=319|isbn=0-691-13539-8}}</ref> இவற்றில் இருந்து பெறப்பட்ட சொற்களான ''கக்கட்டுயிடே'', ''கக்கட்டுவா'' என்பன முறையே இவை சார்ந்த இனத்துக்கும், பேரினத்துக்கும் வழங்கப்பட்டுள்ளன.<ref>{{Cite book|title= Handbook of Australian, New Zealand and Antarctic Birds. Volume 4: Parrots to Dollarbird |author= Higgins, Peter Jeffrey (ed.) |year= 1999 |publisher=Oxford University Press |location= Melbourne |isbn= 0-19-553071-3|page=127}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கொண்டைக்கிளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது