பழுப்பு ஆந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 18:
 
== விபரங்கள் ==
பழுப்பு ஆந்தை, ஒரு உறுதியான பறவை. இது 37–46 சமீ (15–18 அங்குலம்) நீளத்தையும், 81–105 சமீ (32–41 அங்குலம்) இறக்கை அகல்வையும் கொண்டது. எடை 385 தொடக்கம் 800 கிராம் (0.849 தொடக்கம் 1.764 இறா.) வரை இருக்கும்.<ref name = "CRC">''CRC Handbook of Avian Body Masses'' by John B. Dunning Jr. (Editor). CRC Press (1992), {{ISBN|978-0-8493-4258-5}}.</ref><ref>[http://www.owlpages.com/owls.php?genus=Strix&species=aluco Eurasian Tawny Owl – ''Strix aluco'']. The Owl Pages</ref> இவற்றின் பெரிய வட்டமான தலையில் காது மடல்கள் இல்லை. இவற்றின் துணை இனங்கள் இரண்டு வகைகளாகக் காணப்படுகின்றன. இவை அவற்றின் இறகுத் தொகுதியின் நிறத்தால் வேறுபடுகின்றன. ஒரு துணைவகை செம்பழுப்பு நிற மேற்பகுதியையும், மற்றது சாம்பல் பழுப்பு நிற மேற்பகுதியையும் கொண்டவை. சிலவேளைகளில் இவற்றுக்கு இடைப்பட்ட நிறங்களும் காணப்படுவது உண்டு. இரண்டு வேறுபாடுகளிலும், கீழ்ப்பகுதி பழுப்பு வரிகளோடு கூடிய வெள்ளை நிறம் கொண்டதாகவே இருக்கும்.<ref name= Mullarney>{{cite book|last = Mullarney |first = Killian | authorlink = Killian Mullarney |author2 = Svensson, Lars |author2-link = Lars Svensson (ornithologist) |author3 = Zetterstrom, Dan |author3-link = Dan Zetterström |author4 = Grant, Peter J. |author4-link = Grant, Peter J.|title = [[Collins Bird Guide]] |year = 1999 |location=London |publisher = HarperCollins |page = 206|isbn = 0-00-219728-6}}</ref> யூனுக்கும், டிசம்பருக்கும் இடைப்பட்ட காலத்தில் படிப்படியாக இறகுகள் உதிர்கின்றன.<ref>RSPB Handbook of British Birds (2014). {{ISBN|978-1-4729-0647-2}}.</ref> இவை பால் அடிப்படையில் ஈருருவத் தன்மை கொண்டவை. அதாவது, இவ்வினத்தில் ஆண், பெண் பறவைகளிடையே வேறுபாடான தோற்றம் காணப்படுகின்றது. பெண் பறவை ஆணிலும் பெரியது. அது 5% கூடுதலான நீளமும், 25% கூடிய நிறையும் உடையது.<ref name = BTO>{{cite web|title= Tawny Owl ''Strix aluco'' [Linnaeus, 1758] |work=BirdFacts |url= http://blx1.bto.org/birdfacts/results/bob7610.htm |publisher= [[British Trust for Ornithology]] (BTO) |accessdate=31 May 2008}}</ref>
 
பழுப்பு ஆந்தைகளின் பறப்பு நீண்ட தூரச் சறுக்கும் இயக்கத்துடனும், குறைவான ஏற்றத் தாழ்வுகளுடனும் கூடியது. இவை பிற யூரேசிய ஆந்தைகளை விடக் குறைவாகவே
பறப்பின்போது சிறகடிப்பதுடன், கூடிய உயரத்திலும் பறக்கின்றன.<ref name="BWP">{{cite book | last = Snow | first = David |editor = Perrins, Christopher M.| title = [[The Birds of the Western Palearctic]] concise edition (two volumes) | publisher = Oxford University Press |year = 1998| location =Oxford | isbn = 0-19-854099-X |pages = 907–910}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பழுப்பு_ஆந்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது