போலந்துக் கொடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''போலந்துக் கொடி''' சமமான அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

10:26, 27 மார்ச்சு 2018 இல் நிலவும் திருத்தம்

போலந்துக் கொடி சமமான அகலம் கொண்ட இரண்டு கிடைப் பட்டைகளைக் கொண்டது. மேலுள்ள பட்டை வெள்ளை நிறமானது, கீழுள்ளது சிவப்பு நிறமானது. இவ்விரு நிறங்களும் போலந்தின் அரசியல் சட்டத்தில் தேசிய நிறங்களாக வரையறுக்கப்பட்டுள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=போலந்துக்_கொடி&oldid=2502981" இலிருந்து மீள்விக்கப்பட்டது