44,519
தொகுப்புகள்
("'''போலந்துக் கொடி''' சமமான அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
'''போலந்துக் கொடி''' சமமான அகலம் கொண்ட இரண்டு கிடைப் பட்டைகளைக் கொண்டது. மேலுள்ள பட்டை [[வெள்ளை]] நிறமானது, கீழுள்ளது [[சிவப்பு]] நிறமானது. இவ்விரு நிறங்களும் [[போலந்து|போலந்தின்]] அரசியல் சட்டத்தில் தேசிய நிறங்களாக வரையறுக்கப்பட்டுள்ளன.
[[பகுப்பு:தேசியக் கொடிகள்]]
|