"போலந்துக் கொடி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,116 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
{{Infobox flag
| Name = போலந்து
| Type = தேசியம்
| Image = Flag of Poland.svg
| Nickname = போலந்துக் குடியரசின் கொடி
| Use = 111000
| Symbol = {{FIAV|111000}}
| Proportion = 5:8
| Adoption = ஆகத்து 1, 1919 (முதல்)<br />சனவரி 31, 1980 (தற்போதைய)
| Design = ஒரு கிடைநிலை இருநிறம் (வெள்ளையும், சிவப்பும்)
| Image2 = Flag of Poland (with coat of arms).svg
| Nickname2 = மரபுச் சின்னத்தோடு கூடிய போலந்துக் குடியரசின் கொடி
| Use2 = 010110
| Symbol2 = {{FIAV|010110}}
| Proportion2 = 5:8
| Adoption2 = 1919; கடைசித் திருத்தம் 1990
| Design2 = ஒரு கிடைநிலை இருநிறம் (வெள்ளையும், சிவப்பும்) வெள்ளைப் பட்டையில் மரபுச் சின்னத்தைக் கொண்ட கொடி
}}
'''போலந்துக் கொடி''' சமமான அகலம் கொண்ட இரண்டு கிடைப் பட்டைகளைக் கொண்டது. மேலுள்ள பட்டை [[வெள்ளை]] நிறமானது, கீழுள்ளது [[சிவப்பு]] நிறமானது. இவ்விரு நிறங்களும் [[போலந்து|போலந்தின்]] அரசியல் சட்டத்தில் தேசிய நிறங்களாக வரையறுக்கப்பட்டுள்ளன. இக்கொடியின் ஒரு வேறுபாடாக, வெள்ளைப் பட்டையின் நடுவில் தேசிய மரபுச்சின்னம் பொறிக்கப்பட்ட கொடி வெளிநாடுகளிலும், கடலிலும் பயன்படுத்துவதற்கு சட்டப்படி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு முனையில் கவைவால் வடிவம் கொண்ட இதே போன்ற கொடி போலந்தின் கடற்படைக் கொடியாகப் பயன்படுத்தப்படுகின்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2503027" இருந்து மீள்விக்கப்பட்டது