2017 சல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 80:
=== ஒசூரில் போராட்டம் ===
18. சனவரி 2017 அன்று சல்லிக்கட்டுக்கு ஆதரவாக [[ஒசூர்]] பழைய நகராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் செய்ய உள்ளதாக சமூக வலை தளங்களில் அறிவிப்பு வெளியாகி போராட்டம் தொடங்கியது. போராட்டம் இரவு பகலாக தொடர்ந்தது.<ref>{{cite web | url=http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/jan/20/%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2635440.html | title=ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் போராட்டம் | publisher=தினகரன் | work=செய்தி | accessdate=26 சனவரி 2017}}</ref> நாட்கள் செல்லச் செல்ல கூட்டம் பெருகியது. போராட்டத்துக்கு ஆதரவாக [[பெங்களூர்]] தமிழர்கள் சுமார் 2000 பேர் வந்து கலந்து கொண்டனர். இட நெருக்கடி ஏற்பட்டதால் போராட்டம் எதிரில் இருந்த தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் அடியில் மாற்றப்பட்டது. 23 சனவரி அன்று காலை போலீசார் போராட்டக் காரர்களை கலைந்து செல்லுமாறு சொல்லியதால் போராட்டம் முடிவுக்கு வந்தது.
 
'''விழுப்புரத்தில் போராட்டம்'''
 
18 சனவரி 2017 அன்று சல்லிக்கட்டுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் தொடங்கிய போராட்டம், 19 சனவரி 2017 அன்று நகராட்சி மைதானத்தில் பெரிய போரட்டமாக மாறியது. போராட்டம் இரவு பகலாக தொடர்ந்தது. ஆயிரக்கணக்கான இளைஞர்களும், மக்களும் ஒன்றுகூடி இரவு பகலாக போராட்டம் நடத்தினர்.
 
== தமிழ்நாட்டிற்கு வெளியே ஆதரவு ==