அத்திலாந்திக் கடற்கிளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
 
இவற்றின் வாழிடங்கள் பெரும்பாலும் நிலத்தில் வாழும் கொன்றுண்ணிகள் இல்லாத தீவுகளிலேயே உள்ளன. ஆனால், வளர்ந்த கடற்கிளிகளும், அவற்றின் குஞ்சுகளும் கடற் பறவைகளின் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. சிலவேளைகளில், ஆர்க்டிக் சூவாக்கள், அலகு நிறைய மீன்களைக் கொண்டுவரும் கடற்கிளிகளுக்குத் தொல்லை தருவது உண்டு. இதனால் கொண்டுவரும் இரையைக் கீழே போடும் நிலையும் ஏற்படும். கவர்ச்சியான தோற்றம், பெரிய வண்ண அலகு, நடை, பறவையின் நடத்தை என்பவை இதற்கு கடலின் கோமாளி என்னும் பெயரைப் பெற்றுக் கொடுத்துள்ளன. கனடா நாட்டின் "நியூபவுண்ட்லாந்தும் லாப்ராடரும்" மாகாணத்தின் பறவைச் சின்னமாக அத்திலாந்திக் கடற்கிளியே உள்ளது.
 
== பெயரிடலும் சொற்பிறப்பும் ==
அத்திலாந்திக் கடற்கிளி சராட்ரீபார்மசு [[வரிசை (உயிரியல்)|வரிசையைச்]] சேர்ந்த கடற்பறவை இனமாகும். இது "அல்சிடே" என்னும் ஆக் குடும்பத்தில் உள்ளது. இதற்குள் கல்லெமொட்சு. பொது ஆக், முரெலெட்கள், ஆக்லெட்டுகள், கடற்கிளிகள், ரேசோபில்கள் என்பன அடங்குகின்றன.<ref>{{cite web |url=http://avibase.bsc-eoc.org/species.jsp?avibaseid=2771624B64AD7F2C |title=Atlantic Puffin (''Fratercula arctica'') (Linnaeus, 1758) |author=Lepage, Denis |work=Avibase |accessdate=8 June 2013}}</ref> ரினோசெரசு ஆக்லெட்டும், கடற்கிளிகளும் நெருங்கிய உறவுடையவை. இரண்டு ஃபிரெட்டர்குலினி என்னும் குழுவை உருவாக்குகின்றன.<ref>{{cite journal | last= Guthrie | first= Daniel A. | last2= Howell | first2= Thomas, W. | last3= Kennedy | first3= George L. | year=1999 | title= A new species of extinct late Pleistocene puffin (Aves: Alcidae) from the southern California Channel Islands | journal= Proceedings of the 5th California Islands Symposium | pages= 525–530 | url =http://faculty.jsd.claremont.edu/dguthrie/Guthrie.pdf }}</ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:பறவைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/அத்திலாந்திக்_கடற்கிளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது