அத்திலாந்திக் கடற்கிளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Speciesbox
| name =அத்திலாந்திக் கடற்கிளி
| image = Papageitaucher Fratercula arctica.jpg
| image_upright = 1.2
| image_caption = வளர்ந்த கடற்கிளி, [[ஐஸ்லாந்து]]
| image_alt =
| image2 = Atlantic Puffin (Fratercula arctica) (W1CDR0001416 BD3).ogg
| image2_caption = வேல்சின் பெம்புறூக்சயரில் உள்ள இசுக்கோக்கோம் தீவில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட அத்திலாந்திக் கடற்கிளியின் ஒலிப்பு
| status = VU
| status_system = IUCN3.1
| status_ref = <ref name=IUCN>BirdLife International. (2015). [http://www.iucnredlist.org/details/22694927/0 ''Fratercula arctica'']. The IUCN Red List of Threatened Species 2015.</ref>
| genus = ஃபிரெட்டெர்குலா
| species = ஆர்க்டிகா
| authority = ([[கார்ச் லின்னேயஸ்|லின்னேயஸ்]], [[சிஸ்டெமா நச்சுராவின் 10 ஆம் பதிப்பு|1758]])
| synonyms =
''அல்கா ஆர்க்டிகா'' <small>லின்னேயஸ், 1758</small>
| range_map = Atlantic puffin range4.jpg
| range_map_upright = 1.2
| range_map_caption = இனப்பெருக்க எல்லை (நீலம்), கோடைப் பரம்பலின் தெற்கு எல்லை (கறுப்பு), குளிர்காலப் பரம்பலின் தெற்கு எல்லை (சிவப்பு)
}}
'''அத்திலாந்திக் கடற்கிளி''' (Atlantic puffin) என்பது, "ஆக்" குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கடற்பறவை இனமாகும். [[அத்திலாந்திக் பெருங்கடல்|அத்திலாந்திக் பெருங்கடலைத்]] தாயகமாகக் கொண்ட ஒரே கடற்கிளி இதுவாகும். இவற்றுக்கு உறவான இரண்டு இனங்களான கொண்டைக் கடற்கிளி, கொம்புக் கடற்கிளி ஆகியவை வடகிழக்கு பசிபிக் பகுதியில் காணப்படுகின்றன. அத்திலாந்திக் கடற்கிளிகள் [[ஐஸ்லாந்து]], [[நார்வே]], [[கிரீன்லாந்து]], [[நியூபவுண்ட்லாந்து (தீவு)|நியூபவுண்ட்லாந்து]], ஆகியவற்றுடன் பல வட அத்திலாந்திக் தீவுகளிலும்; தெற்கே மைன், [[அயர்லாந்து|அயர்லாந்தின்]] மேற்குக் கடற்கரைப் பகுதிகள், கிழக்கில் [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] சில பகுதிகள் ஆகிய இடங்களிலும் இனப்பெருக்கம் செய்கின்றன. இவை பெரும் எண்ணிக்கையிலும், பரந்த பரப்பளவிலும் காணப்பட்டாலும், இவை காணப்படும் எல்லைக்குட்பட்ட சில பகுதிகளிலாவது மிக விரைவாகக் குறைந்து வந்துள்ளன. இதனால், பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் இவ்வினத்தை அழிவதற்கான வாய்ப்புக்கொண்ட இனமாக அறிவித்துள்ளது. நிலத்தில் நிமிர்ந்த நிலையில் நிற்கக்கூடியது. கடலில், மேற்பரப்பில் நீந்தக்கூடியது. வாலை உந்துவதற்காகப் பயன்படுத்துவதன் மூலம் நீருக்குள் மூழ்கிச் சிறிய மீன்களைப் பிடித்து இது உண்கின்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/அத்திலாந்திக்_கடற்கிளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது