வெண்தலைக் கழுகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி துப்புரவு |
No edit summary |
||
வரிசை 25:
'''வெண்தலைக் கழுகு''' (''Haliaeetus leucocephalus''), என்பது வட அமெரிக்கக் கண்டத்தில் வாழும் இரண்டு வகைக் [[கழுகு|கழுகினங்களில்]] ஒன்று (மற்றையது [[பொன்னாங் கழுகு]]). இக்கழுகு எளிதில் அறியக்கூடிய வகையில், தலை முழுவதும் வெள்ளையாய் இருக்கும். இதன் கூரிய நுனி உடைய வளைந்த அலகு மஞ்சள் நிறத்தில் இருக்கும். உடல் கரும் பழுப்பு நிறத்தில் இருக்கும்.
இக்கழுகை ''அமெரிக்கக் கழுகு'' என்று சிறப்பித்துக் கூறும் வழக்கும் உண்டு. ஏனெனில், இதுதான் [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்க கூட்டு நாடு]]களின் [[நாட்டுப் பறவை]] என சிறப்பிக்கப்படுவது.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/general/environment/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7384112.ece | title=பறவைகளைப் பின்தொடர்ந்த நாட்கள்! | publisher=தி இந்து | date=2015 சூலை 4 | accessdate=4 செப்டம்பர் 2016 | author=சு.வே. கணேஷ்வர்}}</ref> இவற்றை அமெரிக்க கூட்டு நாடுகளிலும் [[கனடா]]விலும் காணலாம். இப்பறவை பல்வகையான காரணங்களினால் மிக அருகி வந்து இவ் இனமே அற்றுப் போய்விடும் நிலையில்
இப்பறவைகள் சுமார் 50 ஆண்டுகள் உயிர்வாழ்வன. [[கொன்றுண்ணிப் பறவைகள்|கொன்றுண்ணிப் பறவைகளான]] இவை [[மீன்]], சிறு [[பறவை]]கள், [[எலி]] முதலியவைகளைத் தின்னும். இவை பறந்து வந்து நீரில் உள்ள மீன்களைப் பற்றுவதில் திறமையானவை.
|