தி மம்மி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 29:
==கதாபாத்திரங்கள்==
'''பிரேன்டன் ஃபிரேசர்''' ''ரிச்சர்ட் ஓகானல்'' அல்லது ''ரிக்'' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ரேச்சல் வய்ஸ் ''ஈவ்லின்'' அல்லது ஈவி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். <br>
'''அர்னால்டு வஸ்லோ''' ''இம்ஹோடெப்'' மற்றும் மம்மி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இக்கதாபாத்திரம் 1290 காலக்கட்டங்களில் வாழ்ந்த மிகப்பெரிய தலைமை மந்திரவாதி, உயிருடன் புதைக்கப்பட்டு திரும்பி வராமல் இருக்க மெஜாய் வீரர்களால் பதுகாக்கப்பட்டவன், 3000 ஆண்டுகள் கழித்து மம்மியாக உயிர்பெற்ரு வருகிறான்.<br>
'''ஜான் ஹன்னா''' ''ஜோனாத்தன்'' எனும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இக்கதாபாத்திரம் ஈவியின் அண்ணன். பாரோவின் சொத்துக்களை திருடுவதற்காக ஹன்னபுத்ராவிற்கு செல்லுபவன்.<br>
'''ஆடெட் பெர்''' ''ஆர்டெத் பே'' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இக்கதாபாத்திரம் ஒரு மெஜாய் வீரன் மேலும் ஹன்னபுத்ரா நகரின் பாதுகாவலன்.
"https://ta.wikipedia.org/wiki/தி_மம்மி_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது