பிலிப் லர்கின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Dsesringp (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2503502 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 6:
பிலிப் லர்கின் ஆகஸ்டு 9, 1922 இல் கவென்ட்ரி, [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] பிறந்தார்.<ref>{{cite web|url=http://orlando.cambridge.org/public/svPeople?person_id=larkph|title=Philip Larkin © Orlando Project|publisher=Orlando.cambridge.org|date=2 December 1985|accessdate=17 April 2016}}</ref> இவரின் தந்தை சிட்னி லர்கின் (1884-1948), தாய் இவா எமிலி டே (1886-1977). இவர்களின் குடும்பம் லர்கினின் ஐந்து வயது வரை ரேட்ஃபோர்ட் மாவட்டத்தில் வசித்து வந்தனர்.<ref>Motion 1993, pp. 8,10.</ref> அதன் பிறகு மனோர் சாலை, கவென்ட்ரி இரயில் நிலையம் அருகே உள்ள நடுத்தரக் குடும்பம் வசிக்கும் அளவுள்ள ஒரு குடியிருப்பிற்கு குடும்பத்துடன் சென்றனர். [[இரண்டாம் உலகப்போர்|இரண்டாம் உலகப்போரின்]] குண்டுவெடிப்பினால் பாதிப்படைந்த சாலையினை புதுப்பிக்கும் பணிக்காக இவர்களின் வீடு இடிக்கப்பட்டது.<ref>Motion 1993, p. 10.</ref>
 
லர்கின் தனது சிறுவயதில் , மற்ற சிறுவர்களைப் போலன்றி சில பணிவன்புகளைக் கொண்டிருந்தார். எட்டு வயது வரை தனது வீட்டிலேயே தாயின் மூலமாக கல்வி கற்றார். அந்த சமயத்தில் அவர்களது உறவினர்களையோ அல்லது நண்பர்களையோ அவர் தனது வீட்டில் சந்தித்தது இல்லை. மேலும் அவர் திக்கிப் பேசும் பழக்கம் இவருக்கு இருந்தது.<ref>Bradford 2005, pp. 28, 31.</ref> ஆனால், எட்டாம் ஹென்றி அரசர் பள்ளியில் சேர்ந்த பிறகு ஜேம்ஸ் ஜிம் சுட்டன், காலின் கன்னர் மற்றும் நோயல் ஜோஷ் ஹியூக்ஸ் போன்றவர்களின் நட்பு கிடைத்தது. மேலும் இவரின் பெற்றோர்களிடத்திலும் மகிழ்ச்சியாகவே இருந்தார். இவரின் பெற்றோர்களும் இவருக்கு ஆதரவாகவே இருந்தனர். உதாரணமாக இவரின் ஆசையான [[ஜாஸ்]] இசைக்குத் தேவையான [[சாக்சபோன்]] மற்றும் [[நூதன முரசு]]<nowiki/>போன்ற கருவிகளை வாங்கிக் கொடுத்தனர். இளையோர் பள்ளிப்படிப்பை முடித்த உடன் எட்டாம் ஹென்றி அரசர் மூத்தோர் பள்ளிக்குச் சென்றார். இரண்டு வருடத்திற்குப் பின் தனிச் சிறப்புடன் ஆங்கிலம் அமற்றும் வரலாற்றுப் பிரிவில் தேர்ச்சி பெற்றார்.<ref>Bradford 2005, p. 38.</ref>
* {{cite book|publication-date=1945|title=[[The North Ship]]|publisher=The Fortune Press|isbn=978-0-571-10503-8}}
* {{cite book|publication-date=1951|title=XX Poems|publisher=Privately Printed}}
* {{cite book|publication-date=1955|title=[[The Less Deceived]]|publisher=The Marvell Press|isbn=978-0-900533-06-8}}
** "Church Going"
** "Toads"
** "Maiden Name"
** "Born Yesterday" (written for the birth of [[:en:Sally_Amis|Sally Amis]])
** "Lines on a Young Lady's Autograph Album"
* {{cite book|publication-date=1964|title=[[The Whitsun Weddings]]|publisher=Faber and Faber|isbn=978-0-571-09710-4}}
** "[[:en:The_Whitsun_Weddings_(poem)|The Whitsun Weddings]]"
** "[[:en:An_Arundel_Tomb|An Arundel Tomb]]"
** "A Study of Reading Habits"
** "Home is So Sad"
** "[[:en:Mr_Bleaney|Mr Bleaney]]"
* {{cite book|publication-date=1974|title=[[High Windows]]|publisher=Faber and Faber|isbn=978-0-571-11451-1}}
** "[[:en:This_Be_The_Verse|This Be The Verse]]"
** "Annus Mirabilis"
** "The Explosion"
** "The Building"
** "[[:en:High_Windows_(poem)|High Windows]]"
* {{cite book|editor-last=Thwaite|editor-first=Anthony|editor-link=Anthony Thwaite|title=''[[Collected Poems – 1988 edition (Philip Larkin)|Collected Poems]]''|publication-place=|publisher=Faber and Faber|publication-date=1988|isbn=0-571-15386-0}}
** "Aubade" (first published 1977)
** "Party Politics" (last published poem)
** "The Dance" (unfinished & unpublished)
** "Love Again" (unpublished)
* {{cite book|editor-last=Thwaite|editor-first=Anthony|editor-link=Anthony Thwaite|title=''[[Collected Poems – 2003 edition (Philip Larkin)|Collected Poems]]''|publication-place=|publisher=Faber and Faber|publication-date=2003|isbn=978-0-571-21654-3}}
** ''The North Ship''
** ''The Less Deceived''
** ''The Whitsun Weddings''
** ''High Windows''
** Two appendices of all other published poems, including ''XX Poems''
* Burnett, Archie, ed. (2012), ''The Complete Poems'', Faber and Faber, {{ISBN|978-0-571-24006-7}}
 
=== Fiction ===
*
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பிலிப்_லர்கின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது