கலிபோர்னியா தங்க வேட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox event
| title = கலிபோர்னியா தங்க வேட்டை
| image = 1850 Woman and Men in California Gold Rush.jpg
| image_size =
| caption = 1850 இல் தங்கம் தேடுவோர் கலிபோர்னியாவில் தங்கப் படிவுகள் இருக்கும் இடங்களில் வேலை செய்கின்றனர்
| native_name =
| native_name_lang =
| english_name =
| date = {{Start date|1848|01|24}}–1855
| venue =
| place = [[சியேரா நெவாடா (ஐக்கிய அமெரிக்கா)|சியேரா நெவாடா]]வும் [[வட கலிபோர்னியா]] தங்க வயல்களும்
| coordinates = {{coord|38|48|09|N|120|53|41|W|display=inline,title}}
| also known as =
| type =
| theme =
| cause =
| budget =
| patron = <!-- or | patrons = -->
| organisers = <!-- or | organizers = -->
| first reporter =
| filmed by =
| participants = 300,000 பேர்
| outcome = கலிபோர்னியா ஒரு ஐக்கிய அமெரிக்க மாநிலம் ஆனதுடன் [[கலிபோர்னியா இனப்படுகொலை]]யும் இடம்பெற்றது
}}
'''கலிபோர்னியா தங்க வேட்டை''' (California Gold Rush) (1848-1855), [[கலிபோர்னியா]]வின் கொலமாவில் இருந்த சட்டரின் மர ஆலையில் யேம்சு டபிள்யூ மார்சல் என்பவரால் [[தங்கம்]] கண்டுபிடிக்கப்பட்ட 1958 சனவரி 24 இல் தொடங்கியது.<ref>"[E]vents from January 1848 through December 1855 [are] generally acknowledged as the 'Gold Rush'. After 1855, California gold mining changed and is outside the 'rush' era."{{cite web|title=The Gold Rush of California: A Bibliography of Periodical Articles |publisher=California State University, Stanislaus |year=2002 |url=http://library.csustan.edu/bsantos/goldrush/GoldTOC.htm |accessdate=2008-01-23 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20070701144431/http://www.library.csustan.edu/bsantos/goldrush/GoldTOC.htm |archivedate=July 1, 2007 |df= }}</ref> தங்கம் கிடைத்தது பற்றிய செய்தியால் [[ஐக்கிய அமெரிக்கா]]வின் பிற பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் 300,000 மக்கள் வரை கலிபோர்னியாவில் குவிந்தனர்.<ref>{{cite web|title=California Gold Rush, 1848–1864 |url=http://www.learncalifornia.org/doc.asp?id=118 |work=Learn California.org, a site designed for the Secretary of State of California |accessdate=2011-08-22 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20110727033216/http://www.learncalifornia.org/doc.asp?id=118 |archivedate=July 27, 2011 |df= }}</ref> சடுதியான மக்கள் உள்வரவும் தங்கத்தின் வருகையும் அமெரிக்கப் பொருளாதாரத்துக்குப் புதுவலுவைக் கொடுத்தது. அத்துடன், பிரதேசத் தகுதிக்குச் செல்லாமல் நேரடியாகவே 1850 இல் மாநிலத் தகுதியைப் பெற்ற மிகச் சில அமெரிக்க மாநிலங்களில் ஒன்றாகக் கலிபோர்னியா ஆனது. இந்தத் தங்க வேட்டை, கலிபோர்னியாவின் தாயக மக்களில் பெரும் தாக்கத்தை உண்டாக்கியது. இது நோயாலும், இன அழிப்பாலும், பட்டினியாலும் அவர்களின் வேகமான மக்கள்தொகை வீழ்ச்சிக்கு வழிகோலியது. தங்க வேட்டை முடிவடைந்த போது, கலிபோர்னியா ஐதாக மக்கள் வாழ்ந்த முன்னாள் மெக்சிக்கப் பகுதி என்னும் நிலையில் இருந்து, 1856 இல் புதிய குடியரசுக் கட்சியின் முதல் சனாதிபதி வேட்பாளரின் சொந்த மாநிலம் என்ற தகுதிக்கு உயர்ந்துவிட்டது.
 
"https://ta.wikipedia.org/wiki/கலிபோர்னியா_தங்க_வேட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது