உண்ணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
கிட்டத்தட்ட அனைத்து உண்ணிகளும் இரண்டு பெரிய குடும்பங்களாக உள்ளது, நசுக்க கடினமான "இசோடிதே" (''Ixodidae'') அல்லது கடின உண்ணிகள் எனப்படுவதும், மற்றும் "அர்காசிதே" (''Argasidae'') அல்லது மென்மையான உண்ணிகள் என இருவகை உண்ணிகள் ஒன்று சேர்ந்தவையாகும்.<ref>[http://www.pnas.org/content/pnas/91/21/10034.full.pdf Phylogeny of hard- and soft-tick taxa (Acari: Ixodida) based on
mitochondrial 16S rDNA sequences]</ref> எட்டு கால்களை உடைய முதிர்ந்த உண்ணிகள் உணவு உண்ணும் போது இரத்தத்தால் விரிவடைந்து, முட்டை அல்லது பேரிக்காய் வடிவிலான உடல்களையும் அடையும். உடலின் முதுகுப்புறத்தில் கடினமான கவசத்தைக் கொண்டுள்ள கடின உண்ணிகளுக்கு, பறவையலகு போன்ற கடினமான வாய்ப்பகுதி உள்ளது, அதேவேளையில் மிருதுவான உண்ணிகளுக்கு இதுபோன்ற வாய்ப்பகுதி உடலின் கீழ்பகுதிகளில் அமைந்துள்ளது. இந்த இரண்டு குடும்பங்களும், நாற்றம் அல்லது சூழ்நிலை மாற்றங்களின் அடிப்படையில் மறைந்து வாழ்கின்றது.<ref>{{cite web |url=http://www.afrivip.org/sites/default/files/identification_complete_1.pdf |title=Tick identification - Authors: Prof Maxime Madder, Prof Ivan Horak, Dr Hein Stoltsz |publisher=www.ticksafety.comwww.afrivip.org (ஆங்கிலம்) |date=@ 2018 |accessdate=2018-03-28}}</ref>
mitochondrial 16S rDNA sequences]</ref>
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/உண்ணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது