விந்திய மலைத்தொடர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: thumb|240px|விந்திய மலைத்தொடர் '''விந்திய மலைத்தொடர்''' [[இந்த...
 
No edit summary
வரிசை 2:
'''விந்திய மலைத்தொடர்''' [[இந்தியத் துணைக்கண்டம்|இந்தியத் துணைக்கண்டத்தின்]] மேற்கு-மையப் பகுதியில் அமைந்துள்ள ஒரு [[மலைத்தொடர்]] ஆகும். தன்மை, அளவு ஆகியவற்றில் இது [[அப்பலாச்சிய மலை]]களை ஒத்தது எனச் சொல்லப்படுகிறது. இது இந்தியாவைப் [[புவியியல்]] அடிப்படையில் வட இந்தியா, [[தென்னிந்தியா]] என இரண்டாகப் பிரிக்கின்றது.
 
இதன் மேற்குப்பக்க முடிவு, [[குஜராத்]] தீவக்குறையின் கிழக்குப் பகுதியில், [[மத்தியப் பிரதேசம்]], [[ராஜஸ்தான்]] ஆகிய மாநிலங்களுடனான எல்லைகளுக்கு அருகில் அமைந்துள்ளது. இம் மலைத்தொடர் வடக்காகவும், கிழக்காகவும் சென்று மிர்சாப்பூருக்கு அண்மையில் கங்கை நதியை அணுகுகிறது. இம் மலைத்தொடரின் வடக்கிலும் மேற்கிலும் உள்ள பகுதிகள் விந்திய மலைத்தொடரினாலும், [[ஆரவல்லி மலைத்மலைத்தொடர்|ஆரவல்லி தொடரினாலும்மலைத்தொடரினாலும்]] மறைக்கப்பட்டு உள்ளதால் இவை வரண்ட பகுதிகளாக உள்ளன.
 
 
"https://ta.wikipedia.org/wiki/விந்திய_மலைத்தொடர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது