மால்வா, மத்தியப் பிரதேசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 51:
| footnotes =
}}
'''மால்வா''' (''Malwa'') என்பது வட [[இந்தியா]]வின் மேல்-மத்தியில் அமைந்துள்ள ஓர் இயற்கையான பிரதேசம் ஆகும். இது [[மத்தியப் பிரதேசம்|மத்தியப் பிரதேச]] மாநிலத்தின் மேற்குப் பகுதியில் [[எரிமலை]]ச் செயற்பாடுகளினால் உருவான [[பீடபூமி|மேட்டுநிலத்தில்]] அமைந்துள்ளது. நிலவியல் ரீதியில், '''மால்வா பீடபூமி''' என்பது [[விந்திய மலைத்தொடர்|விந்திய மலைத்தொடரின்]] வடக்கே உள்ள எரிமலைப் பிரதேசத்தைக் குறிக்கும். அரசியல் மற்றும் நிருவாக ரீதியாக, வரலாற்றுக் கால மால்வா பிரதேசம் மத்தியப் பிரதேசத்தின் மேற்கு மாவட்டங்கள், மற்றும் [[இராச்சசுத்தான்|இராஜஸ்தானின்]] தென்-கிழக்குப் பகுதிகளையும் குறிக்கும். சில வேளைகளில் விந்தியப் பகுதியின் வடக்கேதெற்கே நிமார் பிரதேசத்தையும் உள்ளடக்குவதாகக் கொள்ளப்படுகிறது.
 
மால்வா பிரதேசம் பண்டைய [[மலாவா இராச்சியம்|மலாவா இராச்சிய]]க் காலத்தில் இருந்து தனியான அலகாகவே இருந்து வந்துள்ளது. இது அவந்தி இராச்சியம், [[மௌரியப் பேரரசு|மவுரியர்]], [[குப்தப் பேரரசு|குப்தர்]], பர்மாராக்கள், [[மால்வா சுல்தானகம்|மல்வா சுல்தான்]]கள் [[முகலாயப் பேரரசு|முகலாயர்]], [[மராட்டியப் பேரரசு|மராட்டியர்]] போன்ற பல்வேறு இராச்சியங்களாலும், வம்சங்களாலும் காலத்துக்குக் காலம் ஆளப்பட்டு வந்துள்ளது. 1947 ஆம் ஆண்டில் [[பிரித்தானிய இந்தியா|பிரித்தானியரின்]] மால்வா ஏஜென்சி மத்திய இந்தியாவுடன் (மால்வா ஒன்றியம்) இணைக்கப்படும்வரை இது ஒரு தனியான அரசியல் அலகாகவே இருந்து வந்தது.<ref>[https://www.britannica.com/place/Malwa Malwa, HISTORICAL PROVINCE, INDIA]</ref>
"https://ta.wikipedia.org/wiki/மால்வா,_மத்தியப்_பிரதேசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது