"ரூமிலா தாப்பர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,571 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{EngvarB|date=August 2014}}
[[File:Thapr2.jpg|right|thumb|250px|ரூமிலா தாப்பர்]]
{{Use dmy dates|date=August 2014}}
'''ரூமிலா தாப்பர்''' (அ) '''ரொமிளா தாப்பர்''' (30 நவம்பர் [[1931]]) ஒரு இந்திய வரலாற்றியலாளர். இந்தியாவின் தொன்மையையும் நாகரிகத்தையும் பண்பாட்டையும் ஆய்ந்த பெண்மணி ஆவார்.
{{Infobox person
| name = உரொமிலா தாப்பர் (Romila Thapar)
| image = Thapr2.jpg
| caption =
| birth_date = {{Birth date and age|df=yes|1931|11|30}}
| birth_place = இலக்னோ, பிரித்தானிய இந்தியா
| death_date =
| death_place =
| other_names =
| known_for =ஐந்திய வரலாற்று நூல்கள் எழுதியதற்காக
| occupation = வரலாற்றாசிரியர்ரெழுத்தாளர்
| nationality = இந்தியர்
| alma_mater = பஞ்சாப் பல்கலைக்கழகம் <br /> கீழை, ஆப்பிரிக்க ஆய்வுப் பள்ளி, இலண்டன் பல்கலைக்கழகம்
}}
'''உரொமிலா தாப்பர்''' ''(Romila Thapar)'' (பிறப்பு: 30 நவம்பர்ரோர் இந்திய வரலாற்றாசிரியர் ஆவர். இவரது முதன்மையான ஆய்வுப் பரப்பு பண்டைய இந்திய வரலாறு ஆகும். இவர் பல இந்திய வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். அதோடு ''இந்திய வரலாறு'' எனும் மக்களுக்கான நூலையும் எழுதியுள்ளார். இவர் இப்போது புதுதில்லியில் உள்ள சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தகைமைப் பேராசிரியராக உள்ளார். இவருக்கு இருமுறை பத்ம பூழ்சன் விருது வழங்கப்பட்டாலும் அவற்றை இவர் ஏற்க மறுத்துவிட்டார்.
 
==பிறப்பும் கல்வியும்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2504076" இருந்து மீள்விக்கப்பட்டது