"ரூமிலா தாப்பர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

57 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
 
==பிறப்பும் கல்வியும்==
புகழ் பெற்ற பஞ்சாபிக் குடும்பத்தில் ரூமிலா தாப்பர் பிறந்தார். இவருடைய தந்தை படையில் பணியாற்றியதால் இந்தியாவின் பல பகுதிகளில் இவருடைய இளமைக் காலம் கழிந்தது. பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் பயின்று பட்டம் பெற்றார். பின்னர்பஞ்சாப் 1958பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதும், இலண்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள கீழை, ஆப்பிரிக்க ஆய்வுப் ஆம்பள்ளியில் 1958 ஆண்டில்இல் புகழ்பெற்ற இந்திய வரலாற்றாய்வாளர் [[ஏ. எல். பாஷம்]] தலைமையின் கீழ் லண்டன் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர், [[டெல்லி]] ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பண்டைய இந்திய வரலாற்றை போதிக்கும் பேராசிரியராகப் பணியாற்றினார்.
 
==வரலாற்றுப்பணி==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2504083" இருந்து மீள்விக்கப்பட்டது