"ரூமிலா தாப்பர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
இவர் 1961 முதல் 1962 வரை குருசேத்திரா பல்கலைக்கழகத்தில் பண்டைய இந்திய வரலாற்றில் உயர்விரிவுரையாளராக இருந்தார். இதே பதவியில் 1963 முதல் 1970 வரை தில்லிப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். பின்னர் இவர் புது தில்லி சவகர்லால் பல்கலைக்கழகத்தில் பண்டைய இந்திய வரலாற்றில் பேராசியரியராகப் பணியாற்றினார். இவர் இங்கு இப்போது தகைமைப் பேராசிரியராக உள்ளார்.<ref name="jnu">{{cite web | url=http://www.jnu.ac.in/sss/chs/RomilaThapar.pdf | title=Romila Thapar, Professor Emerita | publisher=JNU | accessdate=7 December 2014 | deadurl=yes | archiveurl=https://web.archive.org/web/20150616014605/http://www.jnu.ac.in/sss/chs/RomilaThapar.pdf | archivedate=16 June 2015 | df=dmy-all }}</ref>
 
இவரது அரும்பெரும் பணி சார்ந்த நூல்களாக, ''அசோகரும் மவுரியரின் வீழ்ச்சியும்'', ''பண்டைய இந்தியச் சமூக வரலாறு: சில விளக்கங்கள்'', ''தொடக்கநிலை இந்திய வரலாற்றில் அண்மைக் கண்ணோட்டங்கள்'' (பதிப்பாசிரியர்), ''இந்திய வரலாறு, தொகுதி ஒன்று'', ''தொடக்கநிலை இந்தியா: தோற்றம் முதல் கி.பி 1300 வரை'' ஆகியவை விளங்குகின்றன.
 
==வரலாற்றுப்பணி==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2504103" இருந்து மீள்விக்கப்பட்டது