"ரூமிலா தாப்பர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,178 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
 
இவரது வரலாற்றுப் பணிகள் சமூக விசைகளின் ஊடாட்டம் வழியாக இந்து சமயத் தோற்றப் படிமலர்ச்சி விளக்கப்படுகிறது.<ref>{{cite web|url=http://www.oup.co.in/search_detail.php?id=126276 |title=Cultural Pasts: Essays in Early Indian History By Romila Thapar - History - Archaeology-Ancient-India |publisher=Oup.co.in |date=2003-02-03 |accessdate=2014-08-18}}</ref> இவரது அண்மை நூலாகிய சோமநாத் இந்த குசராத் கோயில் பற்றிய வரலாறெழுதியல்களின் படிமலர்ச்சியை ஆய்கிறது.<ref name="somanatha">[http://www.hindu.com/br/2004/04/27/stories/2004042700121600.htm Perspectives of a history] – a review of ''Somanatha: The Many Voices of a History''</ref>
 
இவரது முதல் நூலாகிய '' அசோகரும் மவுரியரின் வீழ்ச்சியும்'' 1961 இல் வெளியிடப்பட்டது. இதில் இவர் அசோகரின் தருமம் பற்ரிய கொள்கையைச் சமூக, அரசியல் சூழலில் வைத்து, பல்வேறு இனக்குழுக்களும் பண்பாடுகளும் நிலவும் பேரரசை ஒருங்கிணைக்க கருதிய பிரிவினைவாதமற்ற பொது அறமாக மதிப்பிடுகிறார். இவர் மவுரியப் பேரரசின் வீழ்ச்சி, அப்பேரரசின் ஆட்சி, உயர்மையப்பட்டதாலும் அத்தகைய பேரமைப்பைச் சிறப்பாக ஆளும்ஆட்சியாளர்கள் இன்மையாலும் ஏற்பட்டதாகக் கூறுகிறார்.
 
==வரலாற்றுப்பணி==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2504129" இருந்து மீள்விக்கப்பட்டது