கம்பராமாயணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
DrRom (பேச்சு | பங்களிப்புகள்)
Fixed typo
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
DrRom (பேச்சு | பங்களிப்புகள்)
Fixed typo
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 89:
 
===வால்மீகி இராமாயணம்===
கம்பராமாயணத்தின் மூலமாக வால்மீகி இராமாயணம் கம்பராமாயணத்தின் மூலமாக இருந்தாலும், கம்பர் அவற்றை வரிவரி மொழிபெயர்ப்பு செய்யாமலும், அந்நூலில் இடம்பெற்றுள்ள அனைத்தையுமே அப்பிடியே தந்தும் கம்பராமாயணத்தினை இயற்றவில்லை. எனவே இராமன் அசைவ உணவினை ஏற்றமை, இராவணனின் வன்மையும், சீதையைசீதையைத் தொடாமல் இருந்த நெறியையும் கம்பராமாயணத்தில் காணலாம். இவ்வாறான வேறுபாடுகளையும், ஒப்புமைகளையும் ஆய்வு செய்து அறிஞர்கள் கூறுகின்றனர்.
 
===கந்தபுராணம்===
கம்பராமாயணத்தையும், கந்த புராணத்தியும்புராணத்தையும் ஒப்பாய்வு செய்கின்றனர். இந்த இரு புராணங்களிலும் உள்ள கதைமாந்தர்கள், கதைகதைக் களம், செயல்பாடுகள் போன்றவற்றை ஆய்வு செய்து ஒற்றுமை வேற்றுமைகளைவேற்றுமைகளைக் கூறுகின்றனர்.
 
{| class="wikitable sortable"
வரிசை 112:
| அரக்க மனைவியர் || மண்டோதரி || பதுமகோமளை
|-
| அரக்க மகன் || இந்திரஜித்இந்திரசித் || பானுகோபன்
|}
 
"https://ta.wikipedia.org/wiki/கம்பராமாயணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது