உண்ணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
 
உண்ணிகள் தனது வாழ்க்கை சுழற்சியில், ஊர்வனவற்றின் வளர்ச்சியினல் ஆரம்பக் கட்டமாக கருதப்படும் [[முட்டை]], விலங்குகளின் வாழ்க்கை வட்டத்தில், அவை முட்டையிலிருந்து தமது முதிர்நிலைக்கு உருமாற்றம் அடைவதற்கு முன்னரான முட்டைப்புழு எனப்படும் [[குடம்பி]], கருமுட்டையில் தொடங்கி, முதிர்நிலையை அடையும்வரை பல இடை வளர்நிலைகளைக் குறிக்ககூடிய [[அணங்கு (உயிரியல்)|அணங்கு]] மற்றும் பூச்சிகளில் காணப்படும் உருமாற்ற முறைகளில் வெவ்வேறு விருத்தி நிலைகளில், இறுதி நிலையான [[முதிர்நிலை (பூச்சி)|முதிர்நிலை]] ஆகிய நான்கு நிலைகளில் இருக்கின்றன.<ref>[http://www.tickpicture.com/information/tick-life-cycle.html Tick pictures and information]</ref> "இசோடைட்" (''Ixodid'') வகை உண்ணிகள் தங்கள் வாழ்க்கை சுழற்சியை முடிக்க ஒரு ஆண்டுக்கு குறைந்தது மூன்று [[ஓம்புயிர்|ஓம்புயிரிகள்]] எடுத்துக்கொள்கிறது. "அர்காசைட்" (Argasid) உண்ணிகள், ஏழு [[அணங்கு (உயிரியல்)|அணங்கு]] [[வளர்நிலை|வளர்நிலைகளாகும்]], அதன் ஒவ்வொரு நிலையிலும் [[குருதி]] உணவு தேவைப்படுகிறது. ஏந்துயிரியான உண்ணிகள், [[குருதி]] உறிஞ்சும் பழக்கத்தின் காரணமாக, [[மனிதர்]]கள் மற்றும் பிற [[விலங்கு]]களை பாதிக்ககூடிய, குறைந்தது பன்னிரண்டு [[நோய்]]கள் தாக்கப்படுகிறது.<ref>{{cite web |url=http://www.nexles.com/articles/about/useful-info-how-to-get-rid-of/ticks-ixodes-ricinus/ |title=Articles about Ticks |publisher=www.nexles.com (ஆங்கிலம்) |date=@ 2018 |accessdate=2018-03-28}}</ref>
 
== உயிரியல் ==
 
=== வகைப்பாடு மற்றும் இனவரலாறு ===
உண்ணிகளின் [[தொல்லுயிர் எச்சம்|தொல்லுயிர் எச்சங்கள்]] [[கிரீத்தேசியக் காலம்]] முதல் இருப்பது, பொதுவாக [[அம்பர்|மரப்பிசின்]]களின் மூலம் அறியப்பட்டது. அது பெரும்பாலும் கிரீத்தேசியக் காலத்தில் (146 முதல் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு) உருவானது, மூன்றில் ஒரு பகுதியிலிருந்து (65 முதல் 5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு) பரிணாமம் மற்றும் பரவுதல் அடைந்துள்ளது. பழமையான முன் உதாரணத்திற்கு [[கிரீத்தேசியக் காலம்|கிரீத்தேசியக் காலத்திய]] [[அம்பர்|மரப்பிசினியில்]] "அர்காசைட்" (Argasid) எனும் பறவை உண்ணி, ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றான [[நியூ செர்சி]]யில் உள்ளது.
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/உண்ணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது