சோட்டா நாக்பூர் மேட்டுநிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சோட்டா நாக்பூர் மேட்டு நிலம், சோட்டா நாக்பூர் மேட்டுநிலம் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்�
No edit summary
வரிசை 1:
'''சோட்டா நாக்பூர் மேட்டுநிலம்''' என்பது கிழக்கு [[இந்தியா]]விலுள்ள ஒரு [[மேட்டுநிலம்]] ஆகும். இது ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெரும்பகுதியையும், [[ஒரிஸ்ஸா]], [[பீகார்]], [[சட்டிஸ்கர்]] போன்ற மாநிலங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்குகின்றது. [[சிந்து-கங்கைச் சமவெளி]] இம் மேட்டுநிலத்துக்கு வடக்கிலும் கிழக்கிலும் அமைந்துள்ளது. [[மகாநதி ஆறு|மகாநதி]] ஆற்றின்]] நீரேந்து பகுதி தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. [[லோட் அருவி]] போன்ற பல அழகிய [[அருவி]]கள் இப் பகுதியில் உள்ளன. இங்கே காணப்படும் நிலக்கரிப் படிவுகள் [[தாமோதர் பள்ளத்தாக்கு]]ப் பகுதியில் அமைந்துள்ள [[தொழிற்சாலை]]களுக்கு உதவியாக உள்ளது. சோட்டா நாக்பூர் மூன்று சிறிய மேட்டுநிலங்களால் ஆனது. இவை [[ராஞ்சி மேட்டுநிலம்|ராஞ்சி]], [[ஹாசரிபாக் மேட்டுநிலம்|ஹாசரிபாக்]], [[கோடர்மா மேட்டுநிலம்|கோடர்மா]] என்பனவாகும். 700 [[மீட்டர்]] உயரத்தில் உள்ள ராஞ்சி மேட்டுநிலமே இவற்றுள் பெரியது. சோட்டா நாக்பூர் மேட்டுநிலத்தின் மொத்தப் பரப்பளவு சுமார் 65,000 [[சதுர கிலோமீட்டர்]]கள் ஆகும்.
 
இம் மேட்டுநிலத்தின் பெரும்பகுதி காடாக உள்ளது. இது [[சோட்டா நாக்பூர் வரண்ட இலையுதிர் காடு|சோட்டா நாக்பூர் வரண்ட இலையுதிர் காட்டுச்]] சூழலியல் பகுதிக்குள் அடங்குகிறது. இது [[இந்தியப் புலி]]கள், [[ஆசிய யானை]]கள் என்பவற்றுக்கான மிகக் குறைவாக எஞ்சியிருக்கும் புகலிடங்களுள் ஒன்றாகும்.
"https://ta.wikipedia.org/wiki/சோட்டா_நாக்பூர்_மேட்டுநிலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது