பென்சொடயசெபின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Benzodiazepine" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

19:19, 29 மார்ச்சு 2018 இல் நிலவும் திருத்தம்

பென்சொடயசெபின் (Benzodiazepines. BZD, BZs), சில நேரங்களில்  "பென்சோஸ்" (Benzos) எனப்படும் மருந்துகள், பென்சின் வளையமும்  ஒரு டையசெபின் (diazepine) வளையமும் இணைந்து உருவாகும்  மருந்துகளின் தொகுதி ஆகும்.  லிப்ரியம் (Librium)  அல்லது குளோர்டையசெபொக்சைடு (chlordiazepoxide) என்றழைக்கப்படும் முதலாவது பென்சோஸ் மருந்தானது, லியோ ஸ்டேர்ன்பெக் எனும் அறிவியலாளரின் ஆய்வில் 1955இல், தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டது. 1963இலிருந்து மருத்துவ சந்தையில்  டையஸிபம் அல்லது வாலியம் என்றழைக்கப்படும் இன்னொரு பென்சொடயசெபின் மருந்து விற்பனைக்கு வந்தது. 1977 இல் பென்சோஸ் கூட்ட மருந்துகள் உலகில் அதிகம் பரிந்துரைக்கப்படும் மருந்துகளாக இடம்பிடித்தன.  [1] இவை உளவியல் நோய்களுக்கான மயக்கமூட்டி மருந்துகளாக பொதுவாகப் பயன்படுகின்றன..[2]

Benzodiazepines விளைவை அதிகரிக்க, நரம்புச் காமா-aminobutyric அமிலம் (காபா) காபாஒரு receptorவிளைவாக, மயக்க மருந்து, தூக்க ஊக்கி (தூக்கம் தூண்டும்), அடக்கி (anti-anxiety), வலிப்படக்கி, மற்றும் தசை relaxant பண்புகள். அதிக அளவுகளில், பல குறுகிய-நடிப்பு benzodiazepines ஏற்படுத்தும் anterograde மறதி நோய் மற்றும் dissociation. இந்த பண்புகள் செய்ய benzodiazepines சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக பதட்டம், தூக்கமின்மை, போராட்டம், வலிப்பு, தசை பிடிப்பு, மது திரும்பப் பெற மற்றும் ஒரு premedication மருத்துவ அல்லது பல் நடைமுறைகள். Benzodiazepines are categorized குறுகிய கால, இடைப்பட்ட-, அல்லது நீண்ட-நடிப்பு. குறுகிய மற்றும் இடைநிலை-நடிப்பு benzodiazepines விரும்பப்படுகிறது சிகிச்சை தூக்கமின்மை; இனி-நடிப்பு benzodiazepines பரிந்துரைக்கப்படுகிறது பதட்டம் சிகிச்சை.

மருத்துவ பயன்கள்

 
மிடாசொலம் 1 & 5 மிகி/மில்லி மருந்து     (அமெரிக்கா)

 மயக்க மருந்து, தூக்க ஊக்கி, பதற்றக்குறைவு, வலிப்படக்கி, தசை தளர்வு, மற்றும் நினைவு மறப்பு போன்ற இயல்புகள் பொதுவாக பென்சோஸ் கூட்ட மருந்துகளுக்குரியவை.[3][4] இதைப்பயன்படுத்தி, மதுபோதை ஆர்வம், வலிப்பு, பதற்ற நோய்கள்,  கவலை கோளாறுகள், பீதி, கிளர்ச்சி மற்றும் தூக்கமின்மை போன்ற நிலைமைகளைக் கட்டுப்படுத்த முடியும். பொதுவாக இச்சந்தர்ப்பங்களில் இவை வாய்வழி மருந்தாகவே பயன்படுகின்றன. எனினும் ஊசிவழியிலும், தசை-குருதி ஊடாகவும், குதவழியாகவும் இம்மருந்தை செலுத்த முடியும்..[5]:189 பொதுவாக, பென்சொடயசெபின்கள் சிக்கலில்லாத பாதுகாப்பான, குறுகிய காலத்துக்கு பயன்தரும் திறன் மிக்க மருந்துகளாகும்.[6][7] எனினும் இவற்றைப் பயன்படுத்துவதால் ஏற்படும் சகிப்புமை, இவற்றில் தங்கியிருக்கும் படி அடிமையாக்கவும் செய்யும். இத்தகைய விளவுகள், சிந்தனை, மனம் சார்ந்த இயக்கம், நினைவாற்றல் போன்றவற்றில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இவற்றின் நீண்டகாலப் பாவனையைக் கட்டுப்படுத்த வேண்டும்..[8][9] .[10]

பீதி நோய்

.

தூக்கமின்மை

 
Temazepam (Normison) 10 மிகி மாத்திரைகள்

வலிப்பு

பாதிப்புகள்

 தசைத்தளர்வு இயல்பால், பென்சொடயசெபின்களைப் பயன்படுத்துவோருக்கு சுவாச அழுத்தம்  ஏற்படலாம். எனவே  myasthenia களைப்பு, தூக்க மூச்சுத்திணறல், மூச்சுக்குழாய் அழற்சி, மற்றும் சிஓபிடி முதலான நோயாளிகளில் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். ஆளுமை கோளாறுகள் அல்லது அறிவுசார் ஊனம்  உள்ள நோயாளிகளில் இம்மருந்துகளை அடிக்கடி உடொண்டால், முரண்பாடான விளைவுகள் ஏற்படலாம்.   முக்கிய மன அழுத்தம், உள்ளவர்களில் இம்மருந்துகளின் பாவனை, தற்கொலை போக்குகள்[11] தூண்டலையும் ஏற்படுத்தலாம். குடிப்போர்,   ஆப்பியாய்டு மற்றும் பார்ப்பிசுரேட் பாதிப்புகள் உள்ளோர் பென்சோஸ் மருந்துகளை உட்கொண்டால் உயிராபத்து ஏற்படலாம்.

கர்ப்பகாலம்

அமெரிக்க  உணவு மற்றும் மருந்து நிர்வாகம்
நடத்திய ஆய்வொன்றில் தாய்வயிற்றில் உள்ள சிசுக்களில் இது பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பது தெரியவந்துள்ளது. [12]

பென்சோஸ் மருந்தை உட்கொண்டால் குழந்தை பிளவு அண்ணத்துடன் பிறப்பதற்கு 0.06 முதல் 0.07% விழுக்காடு வரை வாய்ப்புகள் உண்டு. வயிற்றிலுள்ள குழந்தைகளுக்கு இவை பொதுவாக ஆபத்து ஏற்படுத்தக்கூடும் என்பதால்,   டையஸிபம் அல்லது குளோர்டையசெபொக்சைடு முதலான ஓரளவு பாதுகாப்பான பென்சோஸ் மருந்துகள் கர்ப்ப காலத்தில் பரிந்துரைக்கப்படுகின்றன .[13] ஏனைய ஆபத்தான மருந்துகளையும் மிகக்குறைந்த அளவில் குறுகிய காலத்துக்கு மட்டும் உள்ளெடுக்கும் போது, சிசுவுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறைவடையக் கூடும்.[14]

முதியோர்

முதியவர்களில் பென்சோஸ் மருந்துகளின் நன்மைகள் குறைவாகவும் பாதிப்புகள் அதிகமாகவும் உள்ளன.[15][16]  முதியவர்கள் இம்மருந்துகளைப் பயன்படுத்தும் போது, அவர்கள் அதற்கு அடிமையாகவும், நினைவாற்றல் கோளாறுகள், உடலியக்க இசைவு இழக்கப்படுதல், விபத்துக்கள், கீழே விழுதல்,[17] இடுப்பு முறிவுகள் ஏற்படல்[18]  முதலிய ஆபத்துகளும் அதிகம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.  மேலும் இம்மருந்துகளுக்கு அவர்கள் அடிமையாகும் போது,  டிமென்ஷியா, மன அழுத்தம் அல்லது பதட்டம் அறிகுறிகள் முதலான பிரச்சினைகள் ஏற்பட்டு படிப்படியாக அதிகரிக்கும்.  இம்மருந்துகளால் தான் இவை ஏற்படுகின்றன என்று அறியாமல், அவை வயதாதலின் அறிகுறிகள் என்று தவறாகப் புரிந்துகொள்ளப்பட அதிக வாய்ப்புகள் உண்டு.


முதியோருக்கு பென்சோஸ் மருந்துகளை குறைந்த காலத்துக்கு, குறைந்த அளவிலேயே பரிந்துரைக்கவேண்டும்.[19] .[20][21]


பென்சோஸ்களின் மிகவும் பொதுவான பக்க விளைவுகள் மயக்கம், களைப்பு, குறைவான உணர்வு நிலை என்பனவாகும். உடல் ஒருங்கிணைப்பில் ஏற்படும் கோளாறுகளால்  தடுக்கி வீழல், காயங்கள் என்பன - குறிப்பாக - முதியோரில் ஏற்படலாம்.[22][23][24] வாகனம் ஓட்டும் இயல்பு இழக்கப்படுதல், அதனால் ஏற்படும் வீதி விபத்துகள்[25][26] ஆண்மை குறைவு மற்றும் விறைப்புத்தன்மை இல்லாமலாதல், மன அழுத்தம்,  உயர் ரத்த அழுத்தம் என்பன குறிப்பிடத்தக்க பக்கவிளைவுகள். அரிதாக அவதானிக்கப்பட்ட பக்க விளைவுகள் குமட்டல்,பசி, மங்கலான பார்வை, குழப்பம்,கொடுங்கனவுகள் என்பனவாகும் . 

அளவுக்கும் அதிகமான

 
அமெரிக்க வருடாந்திர அளவுக்கும் அதிகமான மரணங்கள் சம்பந்தப்பட்ட benzodiazepines.[27]
 
பயன்படுத்த flumazenil சர்ச்சைக்குரிய பின்வரும் benzodiazepine அளவுக்கும்.

பென்சொடயசெபின்களை மிகையாக உள்ளெடுப்பதால் பல சிக்கல்கள் உண்டாவது கண்டறியப்பட்டிருக்கிறது..[28]  இந்த மருந்துகளை, மது, அபின் அல்லது மனவழுத்த நிவாரணிகளுடன் கலந்து உட்கொண்டால் நச்சாகும்.[29][30][31] இவற்றின் மிகையூட்டு காரணமாக இறப்புகள் பதிவாகியுள்ளதுடன், மிகையூட்டின் அறிகுறிகளாக நாக்குழறல், அயர்வு, விழி நடுங்குதல், உயர் இரத்த அழுத்தம், மயக்கம் என்பன அமைகின்றன..

குறிப்புகள்

  1. Treating Alcohol and Drug Problems in Psychotherapy Practice Doing What Works.. New York: Guilford Publications. 2011. பக். 47. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781462504381. https://books.google.com/books?id=1hCHzJkZ8JIC&pg=PA47. 
  2. Goldberg, Raymond (2009) (in en). Drugs Across the Spectrum. Cengage Learning. பக். 195. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781111782009. https://books.google.com/books?id=EZlsCgAAQBAJ&pg=PA195. 
  3. Integrated Pharmacology (2nd ). C.V. Mosby. 2002. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7234-3221-0. 
  4. Schüttler J, தொகுப்பாசிரியர் (2008). "Midazolam and other benzodiazepines". Modern Anesthetics. Handbook of Experimental Pharmacology. 182. பக். 335–60. doi:10.1007/978-3-540-74806-9_16. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-540-72813-9. 
  5. Royal Pharmaceutical Society of Great Britain (2009). British National Formulary (BNF 57). BMJ Group and RPS Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-85369-845-6. 
  6. "Diagnosis and treatment of agoraphobia with panic disorder". CNS Drugs 21 (9): 741–64. 2007. doi:10.2165/00023210-200721090-00004. பப்மெட்:17696574. 
  7. "High-potency benzodiazepines for short-term management of panic disorder: the U.S. experience". The Journal of Clinical Psychiatry 51 Suppl (Suppl): 4–10; discussion 50–3. May 1990. பப்மெட்:1970816. 
  8. "Treatment of refractory primary generalized epilepsy". Reviews in Neurological Diseases 1 Suppl 1 (Suppl 1): S34–43. 2004. பப்மெட்:16400293. 
  9. "WCA recommendations for the long-term treatment of generalized anxiety disorder". CNS Spectrums 8 (8 Suppl 1): 53–61. August 2003. பப்மெட்:14767398. 
  10. "Benzodiazepines in chronic pain". February 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-09-22.
  11. Committee on Safety of Medicines (1988). "Benzodiazepines, dependence and withdrawal symptoms" (PDF). Medicines and Healthcare products Regulatory Agency. பார்க்கப்பட்ட நாள் 2009-05-28. {{cite web}}: More than one of |author= and |last= specified (help)
  12. "Sedatives and hypnotics". Introductory Clinical Pharmacology (8th ). Lippincott Williams & Wilkins. 2006. பக். 236. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7817-7595-3. 
  13. Temazepam-Rxlist Pregnancy Category@
  14. "Effects of commonly used benzodiazepines on the fetus, the neonate, and the nursing infant". Psychiatric Services 53 (1): 39–49. January 2002. doi:10.1176/appi.ps.53.1.39. பப்மெட்:11773648. http://ps.psychiatryonline.org/cgi/reprint/53/1/39.pdf. 
  15. "Pharmacotherapy for insomnia". Clinics in Geriatric Medicine 24 (1): 93–105, vii. February 2008. doi:10.1016/j.cger.2007.08.009. பப்மெட்:18035234. 
  16. "Management of chronic insomnia in elderly persons". The American Journal of Geriatric Pharmacotherapy 4 (2): 168–92. June 2006. doi:10.1016/j.amjopharm.2006.06.006. பப்மெட்:16860264. 
  17. "Postural instability and consequent falls and hip fractures associated with use of hypnotics in the elderly: a comparative review". Drugs & Aging 22 (9): 749–65. 2005. doi:10.2165/00002512-200522090-00004. பப்மெட்:16156679. 
  18. "Potential impact of benzodiazepine use on the rate of hip fractures in five large European countries and the United States". Calcified Tissue International 91 (1): 24–31. July 2012. doi:10.1007/s00223-012-9603-8. பப்மெட்:22566242. 
  19. "Practical geriatrics: Use of benzodiazepines among elderly patients". Psychiatric Services 55 (3): 233–5. March 2004. doi:10.1176/appi.ps.55.3.233. பப்மெட்:15001721. http://psychservices.psychiatryonline.org/cgi/reprint/55/3/233.pdf. 
  20. Jackson, Stephen G.; Jansen, Paul; Mangoni, Arduino (22 May 2009). Prescribing for Elderly Patients. Wiley. பக். 47–48. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-470-02428-3. https://books.google.com/?id=A38nZY3vp2wC. 
  21. Rosenthal, Thomas C.; Williams, Mark; Naughton, Bruce J. (2006). Office care geriatrics. Philadelphia: Lippincott Williams Wilkins. பக். 260–262. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7817-6196-4. https://books.google.com/?id=iyZfvfo-M2wC&pg=PA260. 
  22. Ballenger JC (2000). "Benzodiazepine receptors agonists and antagonists". Kaplan & Sadock's Comprehensive Textbook of Psychiatry (7th ). Lippincott Williams & Wilkins. பக். 2317–23. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-683-30128-4. 
  23. Handbook of Psychiatric Drugs. Wiley. 2006. பக். 151. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-470-02821-1. 
  24. "Sleep, insomnia and falls in elderly patients". Sleep Medicine 9 Suppl 1: S18–22. September 2008. doi:10.1016/S1389-9457(08)70012-1. பப்மெட்:18929314. 
  25. "Benzodiazepine use and driving: a meta-analysis". The Journal of Clinical Psychiatry 70 (5): 663–73. May 2009. doi:10.4088/JCP.08m04325. பப்மெட்:19389334. 
  26. "The impact of medicinal drugs on traffic safety: a systematic review of epidemiological studies". Pharmacoepidemiology and Drug Safety 18 (8): 647–58. August 2009. doi:10.1002/pds.1763. பப்மெட்:19418468. 
  27. Overdose Death Rates. By National Institute on Drug Abuse (NIDA).
  28. "Use and abuse of the benzodiazepines". Therapeutic Drug Monitoring 20 (5): 481–9. October 1998. doi:10.1097/00007691-199810000-00007. பப்மெட்:9780123. 
  29. "Mechanisms of fatal opioid overdose". Addiction 94 (7): 961–72. July 1999. doi:10.1046/j.1360-0443.1999.9479612.x. பப்மெட்:10707430. 
  30. Robin Mantooth (28 January 2010). "Toxicity, benzodiazepine". eMedicine. பார்க்கப்பட்ட நாள் 2010-10-02. {{cite web}}: More than one of |author= and |last= specified (help)
  31. "Chapter 14: Drug overdoses". Oxford Handbook of Acute Medicine (2nd ). Oxford University Press. 2004. பக். 791–838 (798). பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-852072-7. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பென்சொடயசெபின்&oldid=2504224" இலிருந்து மீள்விக்கப்பட்டது