பிலிப் லர்கின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வெளியிணைப்புகள்
பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு
வரிசை 1:
{{பகுப்பில்லாதவை}}
'''பிலிப் ஆர்தர் லர்கின்''' ('''Philip Arthur Larkin''' ) ([[ஆகஸ்டு 9]], [[1922]] - [[டிசம்பர் 2]] [[1985]]) என்பவர் [[ஆங்கிலம்|ஆங்கிலக்]] [[கவிஞர்]], [[புதின எழுத்தாளர்]], [[நூலகர்]] ஆவார். இவருடைய ,முதல் [[கவிதை|கவிதைத்]] தொகுப்பான தெ நார்த் ஷிப் (வடக்குக் கப்பல்) [[1945]] ஆம் [[ஆண்டு|ஆண்டில்]] வெளியானது. அதனைத் தொடர்ந்து ஜில் (குளிர்) [[1946]] , எ கேர்ள் இன் விண்டர் (குளிர்காலத்தில் ஒரு பெண்) [[1947]] இல் வெளியானது. இவரின் இரண்டாவது கவிதைத் தொகுப்பான தெ லெஸ் டிசீவ்டு (குறைவாக வஞ்சிக்கப்படுதல்) வெளியான பிறகு பிரபலமடைந்தார். அதனைத் தொடர்ந்து ஹை விண்டோஸ் 1974 இல் வெளியானது. கவிதைக்கான அரசியின் தங்கப்பதக்கம் உட்பட பல பெருமைகளைப் பெற்றுள்ளார்<ref>Sleeve note, ''Letters to Monica'', Faber 2010.</ref>. [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சிய]] அரசவைக் கவி பொறுப்பு 1984 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. ஆனால் சர் ஜான் பெட்ஜெமனின் மறைவினால் அந்தப் பொறுப்பை மறுத்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/பிலிப்_லர்கின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது