"கயிறு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
சி (+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக)
{{unreferenced}}
[[Image:Coir segregation.jpg|right|thumb|கயிறு திரித்தல்]]
'''கயிறு''' என்பது [[புளிச்சக்கீரை | புளிச்சை]], [[சணல்]], [[எருக்கு]], [[தென்னை]] முதலான நார்களைத் திரித்துச் செய்யப்படுகின்றது. [[பட்டு]], [[பருத்தி]] [[நூல் (இழை)|நூல்களால்]] திரிக்கப்பட்ட கயிறுகளும் உண்டு. பொருள்களைக் கட்டக் கயிறு பயன்படும். இது ஒரு குடிசைத் தொழில். இப்பொழுது நவீன இயந்திரங்களை பயன்படுத்தியும் கயிறு திரிக்கப்படுகிறது. மாந்தரின் கூந்தலால் திரிக்கப்பட்ட [[கூந்தல் கயிறு| தலைமுடிக் கயிறுகளும்]] சங்ககாலத்தில் பயன்படுத்தப்பட்டன.
54,573

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2504312" இருந்து மீள்விக்கப்பட்டது