கயிறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
சி துப்புரவு
வரிசை 1:
{{unreferenced}}
[[Imageபடிமம்:Coir segregation.jpg|right|thumb|கயிறு திரித்தல்]]
'''கயிறு''' (''Rope'') என்பது [[புளிச்சக்கீரை | புளிச்சை]], [[சணல்]], [[எருக்கு]], [[தென்னை]] முதலான நார்களைத் திரித்துச் செய்யப்படுகின்றது. [[பட்டு]], [[பருத்தி]] [[நூல் (இழை)|நூல்களால்]] திரிக்கப்பட்ட கயிறுகளும் உண்டு. பொருள்களைக் கட்டக் கயிறு பயன்படும். இது ஒரு குடிசைத் தொழில். இப்பொழுது நவீன இயந்திரங்களை பயன்படுத்தியும் கயிறு திரிக்கப்படுகிறது. மாந்தரின் கூந்தலால் திரிக்கப்பட்ட [[கூந்தல் கயிறு| தலைமுடிக் கயிறுகளும்]] சங்ககாலத்தில் பயன்படுத்தப்பட்டன.
 
== கயிறு வகைகள் ==
வரிசை 12:
* தாம்புக் கயிறு
* புணயல் கட்டிக் கயிறு
* தும்புக் கயிறு
* தென்னை மஞ்சுக் கயிறு
 
== உசாத்துணை ==
* [http://www.madehow.com/Volume-6/Coir.html கயிறு] {{ஆ}}
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.madehow.com/Volume-6/Coir.html கயிறு] {{ஆ}}
* [http://www.hindu.com/2009/04/30/stories/2009043054860500.htm கயிறு பற்றி த இந்துவில்]
 
"https://ta.wikipedia.org/wiki/கயிறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது