விக்கிப்பீடியா:ஆங்கில ஒலிப்புக் குறிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இணைப்பைச் சரி செய்தல்
வரிசை 1:
பொதுவாக [[ஆங்கிலம்|ஆங்கில]]ச் சொற்களை ஒலிப்பதற்கு [[அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி]] பயன்படுகின்றது. ஒலிப்பு ஒருவருடைய கிளைமொழியின் சார்பு ஏதும் இல்லாமல் பொதுவாக தனித்து விளங்கிக்கொள்ளுமாறு இருக்கவேண்டும் என்பதே குறிக்கோள்.
 
ஆங்கிலத்தில் வழங்காத பிற ஒலிப்புகளையும் உட்கொண்ட விரிவான முழு ஒலிப்பு அட்டவணையை பார்க்க [[:en:Help:IPA| IPA உதவி]] என்னும் பக்கத்தைப் பார்க்கவும்.
 
கீழே உள்ள ஒலிப்புக் குறீடு அமெரிக்க, பிரித்தானிய, ஆஸ்திரேலிய ஒலிப்பு வேறுபாடுகளைக் காட்டுவதால், இங்குள்ள சில வேறுபாடுகள் எல்லோருக்கும் பயன்படாது. எடுத்துக்காட்டாக ''cot'' என்னும் சொல்லையும் ''caught'' என்னும் சொல்லையும் ஒன்றே போல ஒலிப்பவர்கள் {{IPA|/ɒ/}} மற்றும் {{IPA|/ɔː/}} ஏன்னும் ஒலிப்பு வேறுபாடுகளைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. பல கிளை மொழிகளில் {{IPA|/r/}} என்னும் ஒலி ஒரு உயிர்ரெழுத்தொலிக்குப் பின்னர்தான் வருகின்றதுl; எனவே இக்குறிப்ப்ட்ட பழக்கம் இல்லாத கிளைமொழியாளர்கள் {{IPA|/r/}} என்று வரும் இடங்களை விட்டுவிடலாம்.